Maranatha Church Thiruninravur

Maranatha Church Thiruninravur Maranatha Prayer House is a pentecostal Church located at Thiruninravur, on the outskirts of Chennai, South India.

Proverbs 1:33 but whoever listens to me will dwell secure and will be at ease, without dread of disaster.”நீதிமொழிகள் 1:...
26/05/2026

Proverbs 1:33 but whoever listens to me will dwell secure and will be at ease, without dread of disaster.”
நீதிமொழிகள் 1:33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

2 Samuel 22:36  You make your saving help my shield; your help has made me great.2 சாமுவேல் 22:36  உம்முடைய இரட்சிப்பின்...
25/05/2026

2 Samuel 22:36 You make your saving help my shield; your help has made me great.
2 சாமுவேல் 22:36 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

Acts 1:8 But you will receive power when the Holy Spirit has come upon you, and you will be my witnesses in Jerusalem an...
24/05/2026

Acts 1:8 But you will receive power when the Holy Spirit has come upon you, and you will be my witnesses in Jerusalem and in all Judea and Samaria, and to the end of the earth.”
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

Judges 6:12  And the angel of the Lord appeared to him and said to him, “The Lord is with you, O mighty man of valor.”நி...
23/05/2026

Judges 6:12 And the angel of the Lord appeared to him and said to him, “The Lord is with you, O mighty man of valor.”
நியாயாதிபதிகள் 6:12 கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

22/05/2026
2 Samuel 22:29 For you are my lamp, O Lord, and my God lightens my darkness.2 சாமுவேல் 22:29  கர்த்தராகிய தேவரீர் என் வி...
21/05/2026

2 Samuel 22:29 For you are my lamp, O Lord, and my God lightens my darkness.
2 சாமுவேல் 22:29 கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.

Judges 6:14  And the Lord turned to him and said, “Go in this might of yours and save Israel from the hand of Midian; do...
20/05/2026

Judges 6:14 And the Lord turned to him and said, “Go in this might of yours and save Israel from the hand of Midian; do not I send you?” நியாயாதிபதிகள் 6:14அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

2 Samuel 22:30  For by you I can run against a troop, and by my God I can leap over a wall.2 சாமுவேல் 22:30 உம்மாலே நான்...
18/05/2026

2 Samuel 22:30 For by you I can run against a troop, and by my God I can leap over a wall.
2 சாமுவேல் 22:30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

Psalm 75:2, 10 “At the set time that I appoint I will judge with equity. All the horns of the wicked I will cut off, but...
17/05/2026

Psalm 75:2, 10 “At the set time that I appoint I will judge with equity. All the horns of the wicked I will cut off, but the horns of the righteous shall be lifted up.
சங்கீதம் 75:2, 10 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன். துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

2 Samuel 22:37  You gave a wide place for my steps under me, and my feet did not slip;2 சாமுவேல் 22:37 என் கால்கள் வழுவா...
16/05/2026

2 Samuel 22:37 You gave a wide place for my steps under me, and my feet did not slip;
2 சாமுவேல் 22:37 என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

Address

No. 13A, 8th Cross Street
Chennai
602024

Opening Hours

8am - 5pm

Telephone

914426340395

Alerts

Be the first to know and let us send you an email when Maranatha Church Thiruninravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Maranatha Church Thiruninravur:

Share