வரலாற்றைத் தேடி

வரலாற்றைத் தேடி Hidden history of Hinduism

Junior Advocate
29/07/2024

Junior Advocate

20/07/2024

திருக்குறள் - கடவுள் வாழ்த்தின் முதல் 10 குறள்கள்- என் மகன் துவாரகனின் மழலைக் குரலில்.

கண்ணன் என் காதலன்….💕 எம்பெருமாள் தரிசனம்….
19/05/2024

கண்ணன் என் காதலன்….💕 எம்பெருமாள் தரிசனம்….

தங்க நகை கடன்களை வங்கிகள் கையாளும் முறை பற்றிய செய்தியில் என்னுடைய பேட்டி- தி இந்து நாளிதழில்.RS DHURIYAN Advocate
19/05/2024

தங்க நகை கடன்களை வங்கிகள் கையாளும் முறை பற்றிய செய்தியில் என்னுடைய பேட்டி- தி இந்து நாளிதழில்.
RS DHURIYAN Advocate

23/02/2024

இப்படி எனக்கொரு
பழக்கமுண்டு.
என் அத்தனை துயரையும்
ஒரு புத்தகத்திலோ,
ஒரு தேநீரிலோ,
ஒரு பாடலிலோ,
இப்படி எதிலேனும்
ஒளித்து வைத்து
என்னை
மீட்டெடுத்து விடுவேன்.

The footwear 😍Bengal India200 bce
17/06/2023

The footwear 😍
Bengal India
200 bce

 #இந்தோனேசியா  #எரிமலைக் கல்லால் செதுக்கப்பட்ட  #பிரம்மாவின் 4 முகம் கொண்ட மார்பளவு அற்புதமான சிற்பம்..!!ஒவ்வொரு முகமும்...
27/04/2023

#இந்தோனேசியா #எரிமலைக் கல்லால் செதுக்கப்பட்ட #பிரம்மாவின் 4 முகம் கொண்ட மார்பளவு அற்புதமான சிற்பம்..!!

ஒவ்வொரு முகமும் நீண்ட காது மடல்களுடன், உதடுகளில் லேசான புன்னகையுடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. கிரீடம், நெக்லஸ் மற்றும் காதணிகளில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பாக உள்ளன. சிற்பத்தின் விவரங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றது..!!

A 6th-century mural painting of Ganesha(L) in the Mogao Caves, Dunhuang, Gansu province, China. It is part of a mural co...
23/02/2023

A 6th-century mural painting of Ganesha(L) in the Mogao Caves, Dunhuang, Gansu province, China. It is part of a mural consisting of Shiva, Ganesha, and Karthik, seen on the right.

Ugra Narasimhar at Padmanabhaswamy Temple is so powerful & ferocious that many had heard loud roar in night. To keep him...
23/02/2023

Ugra Narasimhar at Padmanabhaswamy Temple is so powerful & ferocious that many had heard loud roar in night. To keep him calm Sundara Kandam parayanam is done there.

Address

Chennai
600008

Alerts

Be the first to know and let us send you an email when வரலாற்றைத் தேடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to வரலாற்றைத் தேடி:

Share

Category