YMJ காஞ்சி மாவட்டம்

YMJ காஞ்சி மாவட்டம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்(YMJ)
செங்கை மாவட்டம்

இன்ஷா அல்லாஹ்
08/05/2026

இன்ஷா அல்லாஹ்

28/03/2026
‎تقبل الله منا ومنكم عملا صالحاதகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன்  ஸாலிஹன்அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் ந...
22/03/2026

‎تقبل الله منا ومنكم عملا صالحا

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன் ஸாலிஹன்

அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்அமல்களை ஏற்றுக்கொள்வானாக!

தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள்…!!!

அல்லாஹ் உங்கள் செல்வத்திலும்,
உடல் நலத்திலும்,
ஈருலக வாழ்விலும் அபிவிருத்திச் செய்வானாக...!!!

ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..!!!

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மற்றும் மத்ரஸா தக்வா மஜித் இணைந்து நடத்திய நபி வழி திடல் தொழுகை நடத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

20/03/2026

நோன்பு பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தொழுகை முறை !

#தினம்ஓர்இறைச்செய்தி
#நபிமொழி #இஸ்லாம் #குர்ஆன் #அல்லாஹ் #இறைக்கட்டளை

17/01/2026

8 வயது சிறுமியின் உயிரைக்காக்க உதவிடுங்கள் !

ஒரு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நாளைக்கு(18.01.2026) அறுவை சிகிச்சை செய்வதற்காக அவசரமாக ரூ.1,10,000/- தேவைப்படுவதால் தங்கள் பொருளாதாரத்தை அளித்து இன்னுயிர் காக்க உதவிடுங்கள்.

"ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - அல்குர்ஆன் 5:32

தங்கள் பங்களிப்பிற்கு
YMJ Charitable Trust
A/C NUMBER 0983201003126
IFSC CODE CNRB 0000983
CANARA BANK, CHINTADRIPET

#தென்காசி #அவசரஉதவி #பொருளாதார #மருத்துவஉதவி #பாதிக்கப்பட்ட #உயிர் #துஆ #அறுவைசிகிச்சை #மனிதநேய #உயிர்காக்க #இஸ்லாம்

Address

Chennai
600014

Alerts

Be the first to know and let us send you an email when YMJ காஞ்சி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share