Miracle Of Jesus Christ

Miracle Of Jesus Christ Jesus Without You I am Nothing In My Life......

15/08/2020
15/08/2020

🇮🇳🇮🇳என்ஆசை நீர் தானே
நீரின்றி நான் இல்லை
உம் அன்பை விட்டு என்னால்
எங்கு செல்ல கூடுமோ🇮🇳🇮🇳

14/08/2020

மனிதன் துரோகம் செய்யும் பொது
துதித்தேன் துணையாய் நின்றிரே
உறவுகள் தள்ளிவிடும் பொது
ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

11/08/2020

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் நன்றி சொல்லிடவே என்ற பாடலை மலையாளத்தில் அழகாக பாடும் பிள்ளைகள்.
ദൈവം ചെയ്ത നന്മകള്‍ക്കെല്ലാം നന്ദി പറഞ്ഞിടുവാന്‍ നാവിത് പോരാ നാളിത് പോരാ ആയിസ്സുമിതുപോരാ.
பாடல் பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

07/08/2020

வட இந்திய போதகர் குடும்பமாய் பிள்ளைகளுடன் சேர்ந்து, தேவனை மகிமைப்படுத்தி பாடும் ஓர் அழகான பஞ்சாபி பாடல். இந்த பாடலை கேளுங்கள். இது மிகவும் ஆறுதலான பாடல். நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.Watch&Share

02/08/2020

தேவனை ஒன்றாக சேர்ந்து ஆராதிக்கும் குடும்பத்தில் தேவனுடைய கிருபையும், நன்மையும் நிலைத்திருக்கும். தேவ ஆசீர்வாதம் எப்பொழுதும் தங்கும்.
தேவனை மகிமைப்படுத்தி, பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து பாடும் ஓர் அழகான மலையாளப்பாடல்.Watch&Share

31/07/2020

🍀Tamil Christain Song🍀
யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன

31/07/2020

இந்த சிறிய குழந்தையிடம் வானம் அசைந்து ஒப்புக் கொள்ளுகிறது. இது வல்லமை உள்ள வார்த்தை. எங்கள் மேசியா சீக்கிரம் வரப் போகிறார். நாமு‌ம் ஆயத்தமாவோம். Jesus Christ is Coming Soon.Time Is Short,Repent

30/07/2020

இது எவ்வளவு அழகான ஒரு வீடியோ. இது நமது மணவாளனுடைய வார்த்தையை நமக்கு நினைப்பூட்டுகிறது. யோவான்.10:4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. The Lord Is Knocking at the Door: Can You Recognize His Voice?
The Lord Jesus said, "My sheep hear my voice" (Jhn 10:27). Clearly, the Lord is speaking to search for His sheep upon His return.

26/07/2020

தேவனை எந்த நேரத்திலும், எல்லா இடத்திலும் ஆராதியுங்கள். அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.Worship God Anytime And Anywhere.God Is Everywhere.

24/07/2020

கொரோனாவிலிருந்து விடுதலை பெற, சிறு குழந்தை அழுது, கண்ணீரோடு தேசத்திற்காக ஜெபிக்கும் காட்சி. தேசத்தின் விடுதலைக்காக நாமும் ஜெபிப்போம்.
Small Child praying for healing of the world..Amen

22/07/2020

பிறந்த சில நிமிடங்களில் அம்மா பாடலை பாட, குழந்தை தன் கைகளை உயர்த்தி தேவனை மகிமைப்படுத்தும் வீடியோ. தேவனை எப்படி மகிமைப்படுத்த வேண்டுமென்று இந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்கிறது. கர்த்தர் நல்லவராக இருக்கிறார்.
Newborn Baby worshipping God As mom Sings.Even This baby Knows To Worship Him.Amen

Address

Chennai
600058

Alerts

Be the first to know and let us send you an email when Miracle Of Jesus Christ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share