06/04/2022
*சிவசிவ*
*திருச்சிற்றம்பலம்*
அடியார் பெருமக்கள் அனைவருக்கும் கவனத்திற்கும் *இலவசமாக திருக்கைலாய வாத்தியம் பயிற்சி* நடைபெற உள்ளது நமது திரு அறுபத்திமூவர் திரு கைலாய வாத்திய திருக்கூட்டத்தில் சார்பில் *நாள் 10/04/2022 காலை 9:00 மணியில் இருந்து 10:00 மணி வரை* விருப்பம் உள்ள அடியார்கள் கலந்து கொள்ளலாம்
இப்படிக்கு
*திரு அறுபத்துமூவர் திருக்கைலாய வாத்தியம் திருக்கூட்டம்*
தொடர்புக்கு
*சிவ ரங்கேஷ்*
*9094544924*