Gospel Evangelical Lutheran Church

Gospel Evangelical Lutheran Church Standing by the Grace of God. Gospel Evangelical Lutheran Church was started in 1954 by Mr.N.D. Rev.N.J.Samuel (1983-1987)
2. Rev.A.J.Appadurai (1991-2008)
4.

Enos Babu with the name ‘Bethlehem Lutheran Church’ in the presence of Rev.Steinhaff(U.S.A) under the control of Indian Evangelical Lutheran Church(IELC), Ambur Synod with 25 members. In 1983, it got separated from IELC and became independent in the name and style of ‘Gospel Evangelical Lutheran Church’ at the same premises with 12 members under the shepherd of

1. Rt.Rev.Dr.G.Thomas Edward (1987

-1991)
3. Rt.Rev.Dr.L.S.Christidoss.B.E.,M.A.,B.D.,D.D. (2008-present)

On 11.02.2010, Rev.L.S.Christidoss was consecrated as Bishop of Anglican Church of South India, Thiruvallur, East Diocese. By the guidance of the Almighty, we are now a family of 116 members.

New Year Promise!சங்கீதம் 1:3[3] அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்...
01/01/2025

New Year Promise!

சங்கீதம் 1:3
[3] அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

#2025

‭மத்தேயு 28:6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
31/03/2024

‭மத்தேயு 28:6

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

ஆதியாகமம் 17:2நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றா...
01/01/2024

ஆதியாகமம் 17:2
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

‭மத்தேயு‬ ‭1:21‬ ‭TAOVBSI‬[21] அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின...
25/12/2023

‭மத்தேயு‬ ‭1:21‬ ‭TAOVBSI‬
[21] அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

‭‭ஏசாயா‬ ‭43:2‬ ‭TAOVBSI‬‬[2] நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மே...
02/10/2023

‭‭ஏசாயா‬ ‭43:2‬ ‭TAOVBSI‬‬
[2] நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.

Promise of the monthஅற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உன...
01/09/2023

Promise of the month

அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
ஏசாயா 54:8 TAOVBSI

அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:8
20/08/2023

அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.

1 யோவான் 4:8

Promise of the month
04/08/2023

Promise of the month

July month promise.
02/07/2023

July month promise.

Come let you join and worship our heavenly Father.
20/01/2023

Come let you join and worship our heavenly Father.

Come join us for our  Sunday Service!Timing: 8 30 AM
14/01/2023

Come join us for our Sunday Service!

Timing: 8 30 AM

Address

No : 28, N. M. Road, Avadi
Chennai
600054

Alerts

Be the first to know and let us send you an email when Gospel Evangelical Lutheran Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Gospel Evangelical Lutheran Church:

Share