இந்து மகா சேனா புகழேந்தி செட்டியார்

  • Home
  • India
  • Chennai
  • இந்து மகா சேனா புகழேந்தி செட்டியார்
Directions

இந்து மகா சேனா புகழேந்தி செட்டியார் இந்துக்கள் மட்டும் இணைந்து கொள்ளவும்

வருகின்ற 13.12.2024 திருஅண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா அன்றும்,மறுநாள் 14.12.2024 பௌர்ணமி அன்றும் திருவண்ணாமலை கிரிவலப...
07/12/2024

வருகின்ற 13.12.2024 திருஅண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா அன்றும்,மறுநாள் 14.12.2024 பௌர்ணமி அன்றும் திருவண்ணாமலை கிரிவலபாதையில் நமது அகில பாரத இந்து மகா சேனா சார்பில் பக்தர்களுக்கு அருள்மிகு அண்ணாமலையார்- உண்ணாமுலை அம்மன் திருவுருவ படமும்,ஒரு ருத்ராட்சமும் இலவசமாக வழங்க உள்ளோம்.

திருவண்ணாமலைஅண்ணாமலையார் திருக்கோயில்கார்த்திகைதீபதிருவிழா2024முதல்நாள் #மாலைவிநாயகர்- #மூஷிகவாகனம்முருகன்- #மயில்வாகனம்...
04/12/2024

திருவண்ணாமலை
அண்ணாமலையார் திருக்கோயில்

கார்த்திகைதீபதிருவிழா2024

முதல்நாள்
#மாலை

விநாயகர்- #மூஷிகவாகனம்
முருகன்- #மயில்வாகனம்
சுவாமி- #அதிகாரநந்திவாகனம்
அம்மன்- #அன்னவாகனம்
சண்டிகேஸ்வரர்- #அதிகாரநந்திவாகனம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் இன்று காலை திருகார்த்திகை தீபத்திருவிழா 2024 பந்தக்கால் முகூர்த்தம்...
04/12/2024

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் இன்று காலை திருகார்த்திகை தீபத்திருவிழா 2024 பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது...

அண்ணாமலையாருக்கு அரோகரா..🔥🙏

அருள்மிகு சிவகொழுந்தீஸ்வரர் அன்னாபிஷேக சிறப்பு தரிசனம்
15/11/2024

அருள்மிகு சிவகொழுந்தீஸ்வரர் அன்னாபிஷேக சிறப்பு தரிசனம்

சிவன்கூடல் அருள்மிகு ஸ்ரீ சிவகோழுந்தீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சேனா சார...
15/11/2024

சிவன்கூடல் அருள்மிகு ஸ்ரீ சிவகோழுந்தீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சேனா சார்பில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...
30/10/2024

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...

30/10/2024
இன்று 21.10.2024 ல் பிறந்தநாள் காணும் அகில பாரத இந்து மகா சேனா நிறுவனத் தலைவர் இந்து இன பாதுகாவலர்,ஆன்மீக செம்மல் முனைவர...
21/10/2024

இன்று 21.10.2024 ல் பிறந்தநாள் காணும் அகில பாரத இந்து மகா சேனா நிறுவனத் தலைவர் இந்து இன பாதுகாவலர்,ஆன்மீக செம்மல் முனைவர் ுகழேந்தி_செட்டியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்...

Address

West Mambalam
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்து மகா சேனா புகழேந்தி செட்டியார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share