Thirai Scope

Thirai Scope Follow Daily Current Affairs in both Tamil Cinema, Politics😍🤩

விஜய் டிவியில் 100 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மலர் எனும் கதாபாத்திரத்தில் நடித்...
11/06/2026

விஜய் டிவியில் 100 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மலர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அன்ஷிதா. 🥰😘😍

பாக்கியலட்சுமி நடிகை சுசித்ரா நடிக்கும் 'காதல் காதல் காதல்' புதிய சீரியல்..
11/06/2026

பாக்கியலட்சுமி நடிகை சுசித்ரா நடிக்கும் 'காதல் காதல் காதல்' புதிய சீரியல்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி 800 எபிசோடை  கடந்து வெற்றி நடைப்போடுகிறது !!
11/06/2026

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி 800 எபிசோடை கடந்து வெற்றி நடைப்போடுகிறது !!

நடிகை சினேகா தனது பதிவில், விஜய் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்றிய நிலையில், இன்று அவரை முதல்வர் ஜோசப் விஜய் கதாபாத்தி...
11/06/2026

நடிகை சினேகா தனது பதிவில்,

விஜய் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்றிய நிலையில், இன்று அவரை முதல்வர் ஜோசப் விஜய் கதாபாத்திரத்தில் பார்ப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் தருகிறது.

சில தருணங்கள் நம்மைப் பேச முடியாமல் ஆக்கிவிடும். அவரது பயணம், வளர்ச்சி மற்றும் அவர் சம்பாதித்த மரியாதை ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.

இருப்பினும், நான் அறிந்த அதே பணிவான, அன்பான மற்றும் எளிமையான மனிதர் இன்றும் அவரிடம் இருக்கிறார் என்பதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது. அவருக்கு எப்போதும் வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன். என உருக்கமான பதிவுடன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது.. ஹாட் போட்டோஷூட் 🥰😘😍
11/06/2026

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது.. ஹாட் போட்டோஷூட் 🥰😘😍

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் (10.06.2026) காலமானார்.
11/06/2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் (10.06.2026) காலமானார்.

லாபத்தை அள்ளிக்கொடுத்த கருப்பு திரைப்படம்.. இத்தனை கோடியா..!!
11/06/2026

லாபத்தை அள்ளிக்கொடுத்த கருப்பு திரைப்படம்.. இத்தனை கோடியா..!!

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழா அழைப்பிதழ்1 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை நடைபெறும் அனைத்து உற்...
21/05/2026

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழா அழைப்பிதழ்

1 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை நடைபெறும் அனைத்து உற்சவ மூர்த்திகளின் மண்டபக்கட்டளைகள் திருக்கல்யாணம் திருவீதி உலா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளின் தேர் திருவிழா அழைப்பிதழ்.

Seeman and his wife Kayalvizhi have been blessed with their second baby girl.The happy news has brought warm wishes from...
21/05/2026

Seeman and his wife Kayalvizhi have been blessed with their second baby girl.
The happy news has brought warm wishes from fans, well-wishers, and members of the film and political circles, with many congratulating the couple on this beautiful new addition to their family!

சிறகடிக்க  ஆசை சீரியல் நடிகை ரோகிணியின் அழகிய குடும்ப போட்டோ..!!🥳🥰🤩😘
18/05/2026

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ரோகிணியின் அழகிய குடும்ப போட்டோ..!!🥳🥰🤩😘

Address

T. Nagar
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Thirai Scope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thirai Scope:

Shortcuts

Share