In The Name Of Jesus(இயேசுவின் பெயராலே )

  • Home
  • India
  • Chennai
  • In The Name Of Jesus(இயேசுவின் பெயராலே )

In The Name Of Jesus(இயேசுவின் பெயராலே ) ▇▇▇▇▇▇▇▇▇▇ ✔ verified official © original page ® █║▌│█│║▌║││█║▌║▌║✔▇▇▇▇▇▇▇▇▇▇

05/06/2016
-Er.Madhan
01/06/2016

-Er.Madhan

Last Words Of Jesus....தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை..பிதாவே ...
25/03/2016

Last Words Of Jesus....
தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை..
பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன்’
எல்லாம் முடிவுற்றது .... -Amen

பெரிய வியாழன்உலகை ரட்சிக்க வந்த இயேசுவை 30 வெள்ளிக்காசுகழுகாக காட்டி கொடுக்கப்பட்ட நாள் ...இயேசு தன் சீடர்களின் பாதங்களை...
24/03/2016

பெரிய வியாழன்

உலகை ரட்சிக்க வந்த இயேசுவை 30 வெள்ளிக்காசுகழுகாக காட்டி கொடுக்கப்பட்ட நாள் ...

இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவிய நாள் ...

இயேசு இறுதியாக தன் சீடர்களுடன் உரையாடிய நாள்,அப்போது அப்பத்தை எடுத்து அதை பிட்டு அனைவருக்கும் பகிர்ந்து அளித்து ,இதை என் நினைவாக செய்யுங்கள் என் கூறினார் ... :'( :'(

நம்புங்கள்...-Er.Madhan
19/10/2015

நம்புங்கள்...
-Er.Madhan

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என...
08/10/2015

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

ஏசாயா 41:10

-Er.Madhan

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when In The Name Of Jesus(இயேசுவின் பெயராலே ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share