Avarkirubai

Avarkirubai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Avarkirubai, Religious organisation, Pattabiram, Chennai.

14/08/2018

நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர். அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
யோபு 22:23

09/08/2018

பயப்படா
திருங்கள்,
வெளியாக்கப்படாத மறைபொருளும்இல்லை, அறியப்படாத இரகசியமும்
இல்லை
மத்தேயு 10:26

31/07/2017

நம் ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருப்போம்.

இன்றைய கிருபையின்வார்த்தை

எபிரேயர் 10:38,39
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

Avarkirubai Ministries
Connecting people to living God

கிறிஸ்து தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி   தரிசனமாவார்இன்றைய கிருபையின்வார்த்தைஎபிரேயர் ...
29/07/2017

கிறிஸ்து தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார்

இன்றைய கிருபையின்வார்த்தை

எபிரேயர் 9:27,28
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

Today's Graceful Word

Hebrews 9:27-28
As it is appointed unto men once to die, but after this the judgment:
So Christ was once offered to bear the sins of many; and unto them that look for him shall he appear the second time without sin unto salvation.

PRAYERS CONTACT
Avarkirubai Ministries
Connecting people to living God
+919092222833
+919790700134
e -mail [email protected]
web:www.avarkirubai.com

சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள், அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப் பண்ணுவார்.

28/07/2017

நம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
Avarkirubai Ministries
Connecting people to living God
+919092222833

28/07/2017

கர்த்தர் நம் பாவங்களை
கிருபையாய் மன்னித்து,இனி நினையாமல் இருப்பார்.

இன்றைய கிருபையின்வார்த்தை

எபிரேயர் 8:12
நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Today's Graceful Word

Hebrews 8:12
I will be merciful to their unrighteousness, and their sins and their iniquities will I remember no more.

Avarkirubai Ministries
Connecting people to living God
+919092222833

https://youtu.be/IlHtCfPwdVILike,Comments,Subscribe செய்து ஊக்குவியுங்கள்.இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள். A...
06/03/2017

https://youtu.be/IlHtCfPwdVI

Like,Comments,Subscribe செய்து ஊக்குவியுங்கள்.
இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள்.
Avarkirubai Ministries
Connecting people to living God
9092222833

Our primary focus is to win souls by preaching the word of God in churches, reaching out to the poor, helping the needy and sick, free distribution of Bible,...

https://youtu.be/MkBUkcObB2wLike,Comments,Subscribe செய்து ஊக்குவியுங்கள்.இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள். A...
02/03/2017

https://youtu.be/MkBUkcObB2w

Like,Comments,Subscribe செய்து ஊக்குவியுங்கள்.
இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள்.
Avarkirubai Ministries
Connecting people to living God
9092222833

Our primary focus is to win souls by preaching the word of God in churches, reaching out to the poor, helping the needy and sick, free distribution of Bible,...

01/03/2017
https://youtu.be/pWDkFZtLeggLike,Comments,Subscribe செய்து எங்கள் ஊழியங்களை ஊக்குவியுங்கள்.இந்த சேவையை அநேகருக்கு அறிமுக...
24/02/2017

https://youtu.be/pWDkFZtLegg

Like,Comments,Subscribe செய்து எங்கள் ஊழியங்களை ஊக்குவியுங்கள்.
இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள்.
Avarkirubai Ministries
Connecting people to living God
9092222833

Our primary focus is to win souls by preaching the word of God in churches, reaching out to the poor, helping the needy and sick, free distribution of Bible,...

https://youtu.be/Z-gSQLAvjKgLike,Comments,Subscribe செய்து எங்கள் ஊழியங்களை ஊக்குவியுங்கள்.Avarkirubai MinistriesConnect...
22/02/2017

https://youtu.be/Z-gSQLAvjKg

Like,Comments,Subscribe செய்து எங்கள் ஊழியங்களை ஊக்குவியுங்கள்.
Avarkirubai Ministries
Connecting people to living God
9092222833

Our primary focus is to win souls by preaching the word of God in churches, reaching out to the poor, helping the needy and sick, free distribution of Bible,...

https://t.co/FMw1n35JdJஉங்களுக்கு பிடித்திருந்தால் Like,Comments,Subscribe செய்து எங்கள் ஊழியங்களை ஊக்குவியுங்கள்.
16/02/2017

https://t.co/FMw1n35JdJ
உங்களுக்கு பிடித்திருந்தால் Like,Comments,Subscribe செய்து எங்கள் ஊழியங்களை ஊக்குவியுங்கள்.

Our primary focus is to win souls by preaching the word of God in churches, reaching out to the poor, helping the needy and sick, free distribution of Bible,...

Address

Pattabiram
Chennai
600072

Alerts

Be the first to know and let us send you an email when Avarkirubai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share