Grace Of Jesus Christ

Grace Of Jesus Christ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Grace Of Jesus Christ, Religious organisation, Sugi Building, No. 221, Moovarasampet Main Road, Madipakkam Koot Road, Chennai.

கர்த்தர் இவ்வாக்கின்படி உங்களை ஆசீர்வதிப்பாராக
01/08/2025

கர்த்தர் இவ்வாக்கின்படி உங்களை ஆசீர்வதிப்பாராக

https://youtu.be/NwT19CoZ8NY?si=T13RK_HcVOybpwKhShare to others, Let them be blessedமற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். ...
19/07/2025

https://youtu.be/NwT19CoZ8NY?si=T13RK_HcVOybpwKh

Share to others, Let them be blessed
மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படட்டும்.

Brothers and Sisters in Christ Kindly Like, Share & Subscribe our Channel ‘’BISHOP BLESSING STANLY’’ to get the latest updates....

For Prayer Support : 9092600600, 9444779992
Email : [email protected]

கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக. Share to others, Let them be blessed. Glory to our Lord Jesus Christ – தீர்க்கதரிசனமாக பேசி வீட்டைக் கொடுத்த க.....

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!இக்கூட்டங்களுக்காக ஜெபிக்கவும், அருகில் உள்ளவர்கள் கலந்து கொண்டு  ஆசீர்வாதம்...
18/07/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!

இக்கூட்டங்களுக்காக ஜெபிக்கவும், அருகில் உள்ளவர்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்று மகிழவும் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!நாளை 01/07/2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.00 மணி முதல் 06.15 மணிவரை  சென்னை...
30/06/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!

நாளை 01/07/2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.00 மணி முதல் 06.15 மணிவரை சென்னை மடிப்பாக்கத்தில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி நடைபெறும் வாக்குத்தத்த ஆராதனைக்காக ஜெபிக்கும்படியாகவும், கலந்து கொண்டு ஆசீவாதம் பெற்று மகிழவும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாக்கின்படி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
01/05/2025

இவ்வாக்கின்படி கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!01/05/2025 வியாழக்கிழமை அதிகாலை 05.00 மணி முதல் 06.15 மணிவரை சென்னை மடிப்பாக...
30/04/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!

01/05/2025 வியாழக்கிழமை அதிகாலை 05.00 மணி முதல் 06.15 மணிவரை சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர வாக்குத்தத்த ஆராதனைக்காக ஜெபிக்கும்படியாகவும், கலந்து கொண்டு ஆசீவாதம் பெற்று மகிழவும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!27/04/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெறவ...
27/04/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!

27/04/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர குடும்ப ஆசீர்வாதக் கூடுகைக்காக ஜெபிக்கும்படியாகவும், கலந்து கொண்டு ஆசீவாதம் பெற்று மகிழவும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். இக்கூட்டம் ஒவ்வொரு 4 வது ஞாயிற்றுக்கிழமை மாலையும் நடைபெறும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!18/04/2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை சென்னை மடி...
17/04/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!

18/04/2025 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெறவுள்ள புனித வெள்ளி ஆராதனைக்காக ஜெபிக்கும்படியாகவும், கலந்து கொண்டு ஆசீவாதம் பெற்று மகிழவும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!23/03/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெறவ...
22/03/2025

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே!!!

23/03/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர குடும்ப ஆசீர்வாதக் கூடுகைக்காக ஜெபிக்கும்படியாகவும், கலந்து கொண்டு ஆசீவாதம் பெற்று மகிழவும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். இக்கூட்டம் ஒவ்வொரு 4 வது ஞாயிற்றுக்கிழமை மாலையும் நடைபெறும்.

Address

Sugi Building, No. 221, Moovarasampet Main Road, Madipakkam Koot Road
Chennai
600091

Alerts

Be the first to know and let us send you an email when Grace Of Jesus Christ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Grace Of Jesus Christ:

Share