Shirdi Sai Vishwanath Mandir

Shirdi Sai Vishwanath Mandir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shirdi Sai Vishwanath Mandir, Hindu temple, No 47, Gandhi Street, Palavangthangal, Chennai.

21/05/2026

OM SAIRAM

Today is Shashti Tithi. A special abhishekam and aarathi will be performed for Lord Muruga at our Sai Viswanath Temple from 5:30 PM onwards today.

Devotees are requested to join and receive HIS blessings.

01/05/2024

காசியின் காவல் தெய்வம் மற்றும் நமது திருக்கோவிலின் மிகச் சிறந்த காவல் மற்றும் சகல தோஷங்களை போக்குபவரும், மிகச் சிறந்த சக்தியும் உடைய நமது மிகச் சிறந்த தெய்வமான பைரவருக்கு அஷ்டமி அன்று அபிஷேகம் நடைபெறும் அப்போது பக்தர்கள் தங்கள் திருக்கருத்தால் அபிஷேகம் செய்து பைரவரின் பூரண ஆசியை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் மற்றும் 23 விதமான அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பல பல நன்மைகளை அடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அனுமதி முற்றிலும் இலவசம் .

இன்று அஷ்டமி. நமது கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மாலை ஐந்து அரை மணி முதல் ஏழு மணி வரை நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு அப்பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

*சாயியின் கதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாக்குங்கள் !*_*"சாயியின் கதைகளைக் கேட்பவர்களே ! ஒவ்வொரு கதையையும் கவனத்துடன்...
29/03/2024

*சாயியின் கதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாக்குங்கள் !*

_*"சாயியின் கதைகளைக் கேட்பவர்களே ! ஒவ்வொரு கதையையும் கவனத்துடன் கேளுங்கள் ! சாயியே நமது சுகமும் செல்வமும்; சாயியே சச்சிதானந்தம் ; சாயியே நமக்கு உலகத் துன்பங்களிலிருந்து விடுதலையளிப்பவர்; கடைசியில் நாம் சென்றடைவதும் சாயியையே ! ‌எனவே, சாயியின் கதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாக்குங்கள் ! ‌பாபாவின் அருளால்தான் கலியுகத்தின் மலங்களனைத்தும் நாசமாகி, இவ்வுலக வாழ்வின் பயங்களை வெல்லமுடியும் !"*_

- ஸ்ரீசாயி சத்சரித்திரம்

On the eve of Sankatahara Chaturthi, which falls on Thursday, March 28th, a special Abhishekam will be performed to Lord...
26/03/2024

On the eve of Sankatahara Chaturthi, which falls on Thursday, March 28th, a special Abhishekam will be performed to Lord Vinayaka at our temple, located opposite to Dwarkamai. All devotees are cordially invited to attend and receive His blessings.

Timing: Between 4:30 PM and 7:00 PM.

மார்ச் 28, வியாழன் அன்று வரும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, துவாரகாமாயிக்கு எதிரே அமைந்துள்ள எங்கள் கோவிலில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அவரது அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

07/03/2024

🙏🙏🙏ஓம் ஸ்ரீ சாய்ராம்
மார்ச் 8, வெள்ளிக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு, நமது கோவிலில் நடக்கும் பூஜை விவரங்கள் பின்வருமாறு

மாலை 6:00 - 9:00 முதல் கால அபிஷேகம், ஆரத்தி

9:00 -12:00 நள்ளிரவு இரண்டாம் கால அபிஷேகம், ஆரத்தி

நள்ளிரவு 12:00-3:00 மூள்றாம் கால அபிஷேகம், ஆரத்தி

அதிகாலை 3:00-6:00 நான்காம் கால அபிஷேகம், ஆரத்தி

அபிேஷகத்திற்கு, பக்தர்கள் பின்வரும் பொருட்களை கொடுக்கலாம்

பசுவின் பால்
தயிர்
தேன்
அபிஷேக தூள்
பழச்சாறு
பன்னீர் ரோஸ் வாட்டர்
இளநீர்
விபூதி
பஞ்சாமிர்தத்திற்கான பழங்கள்
சந்தனம்
அபிஷேகத்திற்கு எலுமிச்சை

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாபாவின் அருளைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்🙏🙏🙏

சாய்ராம் ,பிப்ரவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நம் கோவிலில் விளக்கு பூஜை நடைபெறவுள்ளது.பங்...
31/01/2024

சாய்ராம் ,

பிப்ரவரி 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நம் கோவிலில் விளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

பங்கேற்க விரும்புவோர், மாலை 5.30 மணிக்குத் தொடங்குவதால், மாலை 5 மணிக்குள் கோவிலுக்கு கீழ்க்கண்ட பொருட்களை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குத்து விளக்கு
துணை விளக்கு
தட்டு
தூபகாள்
பஞ்ச பாத்திர உத்ரிணி
ஊத்துபதி ஸ்டாண்ட்
மணி

மற்ற அனைத்து பூஜை பொருட்கள் கோவிலில் வழங்கப்படும்

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாபாவின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

14/04/2023

Sairam all🙏,
On the occasion of tamil new year celebration, we have bajan today evening from 6 pm to 7 pm followed by aarathi and annadhanam. All devotees are requested to attend and get HIS blessings 🙏🙏🙏🙏

Sairam all🙏🙏🙏On behalf of Sivarathri on 18th feb, Saturday, pooja details in our temple are followsMorning 5:30 -8:00 am...
17/02/2023

Sairam all🙏🙏🙏
On behalf of Sivarathri on 18th feb, Saturday, pooja details in our temple are follows

Morning 5:30 -8:00 am Mrithunjaya homam

Evening 6:00 -9:00 pm 1st Kaala abishegam, aarathi pooja (vedham, sahasranamam, chanting and aarathi)

9:00 -12:00 mid night 2nd Kaala abishegam, aarathi pooja

12:00-3:00am 3rd Kaala abishegam, aarathi pooja

3:00-6:00am 4th Kaalai abishegam, aarathi pooja

For Abishegam, devotees can give following items on Saturday

Cow milk
Curd
Honey
Abishega powder
Fruit juice
Paneer rose water
Tender coconut
Vibuthi
Fruits for panchamridham
Chandanam
Lemon for abishegam

All devotees can participate and get HIS blessings 🙏🙏🙏

Sairam all🙏,Vilakku pooja in our temple on 10th February, today evening between 5pm and 6pm. Those who want to participa...
10/02/2023

Sairam all🙏,

Vilakku pooja in our temple on 10th February, today evening between 5pm and 6pm.

Those who want to participate has to be in temple by 4:30 pm as we start sharp at 5 pm and are requested to bring the following items

Kuthu vilakku
Thunai vilakku
Thattu
Thoopakaal
Pancha paathra uthrini
Oothupathi stand
Mani

All the other pooja materials will be provided by us

All devotees are requested to join and get HIS blessings🙏🙏🙏

ஓம் சாய்ராம்துவாரகாமாயி ஆத்ம ஞானியர் மையம் வெளியிடும் ஸ்ரீ சாயி குரு சரித்திரம் நூல்  (நூலாசிரியர்: திருமதி.ரமா சுப்பிரம...
17/01/2023

ஓம் சாய்ராம்
துவாரகாமாயி ஆத்ம ஞானியர் மையம் வெளியிடும் ஸ்ரீ சாயி குரு சரித்திரம் நூல்
(நூலாசிரியர்: திருமதி.ரமா சுப்பிரமணியன்)
இடம் : நங்கநல்லூர் ஸ்ரீ சாயி விஸ்வநாதர் ஆலயம்

ஓம் சாய்ராம்துவாரகாமாயி ஆத்ம ஞானியர் மையம் வெளியிடும் ஸ்ரீ சாயி குரு சரித்திரம் நூல் (நூலாசிரியர்: திருமதி.ரமா...

Om Sri Sairam 🙏🌷நாளை புத்தாண்டு 2023 சிறப்பாக மலர உள்ளது. நம் சாய் விஸ்வநாத் பாபா ஆலயத்தில் ஸ்ரீ சாயி குரு சரித்திரம் பு...
31/12/2022

Om Sri Sairam 🙏🌷நாளை புத்தாண்டு 2023 சிறப்பாக மலர உள்ளது. நம் சாய் விஸ்வநாத் பாபா ஆலயத்தில் ஸ்ரீ சாயி குரு சரித்திரம் புத்தக வெளியீட்டு விழா மற்றும் இலவச புத்தகம் பாபாவின் அன்பு பரிசாக வழங்கப்பட உள்ளது. அனைவரும் கலந்துகொண்டு பாபாவின் புத்தாண்டு பரிசு ஸ்ரீ சாய் குருசரித்திரம் புத்தகத்துடன் நம் சாயியின் அருளையும் பெற்றுக்கொண்டு இந்த புத்தாண்டை இனிதே துவங்குவோம். for Live Telecast click the link 👇https://youtube.com/ Om Sri Sairam 🌷🙏

Hello everyone I am Kanchana nareshkumar. Welcome to my channel Saisathvik lifestyle. I feel happy to share my knowledge with you all. I am going to make vid...

Address

No 47, Gandhi Street, Palavangthangal
Chennai
600114

Opening Hours

Monday 8am - 12pm
5pm - 8:30pm
Tuesday 8am - 12pm
5pm - 8:30pm
Wednesday 8am - 12pm
5pm - 8:30pm
Thursday 8am - 12pm
5pm - 8:30pm
Friday 8am - 12pm
5pm - 8:30pm
Saturday 8am - 12pm
5pm - 8:30pm
Sunday 8am - 12pm
5pm - 8:30pm

Telephone

+919600077721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shirdi Sai Vishwanath Mandir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category