கிறிஸ்து அரசர் ஆலயம்

கிறிஸ்து அரசர் ஆலயம் அனைத்துலக கிறிஸ்து அரசரே எங்களுடன் தங்கும்
ஞாயிறு காலை: 9.30 திருப்பலி நிறைவேற்றப்படுகிறது

05/04/2026

அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்"

இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்....🤍🥚🎆❤️‍🔥🌟✨

04/04/2026

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு உங்கள் வாழ்வில் ஒளியையும், நம்பிக்கையையும் கொண்டு வரட்டும்..

அனைவருக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்....🤍🤍🤍




03/04/2026

EN IRAIVA EN IRAIVA | என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்🥹🙏🏻💔❤️‍🔥

31/03/2026

குருத்து ஞாயிறு அல்லது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இயேசு இறந்து உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு தயாராகும் புனித நிகழ்வு

🌿🌿


29/03/2026

🌱🌿PALM SUNDAY🌱🌿

Hosanna! Blessed is He who comes in the name of the Lord! The King of Israel!✨🌟

10/03/2026

நம்பிக்கையுடன் வேண்டினால் அந்தோணியார் புதுமைகள் நிச்சயம் நடக்கும்.” 🙏✨ “அந்தோணியார் கருணை இருந்தால், முடியாததும் முடியும்.” ❤️ “அந்தோணியார் புதுமைகள் நம் வாழ்வில் ஒளி தரும் அருள்.” ✨🙏 “அந்தோணியார் மீது நம்பிக்கை வைத்தால், அதிசயங்கள் நடக்காமல் போகாது.” 🙌 “அருளும் புதுமையும் தரும் அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

03/03/2026

பதுவை நகரில் பிறந்தவரே… பரமனை கரத்தில் சுமந்தவரே… புனித அந்தோணியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏❤️

18/02/2026

சாம்பல் புதன் (திருநீற்றுப் புதன்) கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் தொடக்கமாகும். இது மனமாற்றம், தவம், மற்றும் இறைவனோடு ஒப்புரவாதலைக் குறிக்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. "மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்ற உண்மையை நினைவூட்டி, நெற்றியில் சாம்பல் பூசி, கத்தோலிக்கத் திருச்சபையில் உபவாசம் மற்றும் இறைவேண்டலுடன் இக்காலம் தொடங்கப்படுகிறது.

11/02/2026

லூர்து அன்னை பெருவிழா நல்வாழ்த்துக்கள்💐🙏🏻❤️🎊🎉

கிறிஸ்து அரசர் ஆலயம் ராஜகோபால் கண்டிகை தர்காஸ்ட் கிளை பங்கு..




🇬🇧

christking

Address

Chennai

Opening Hours

9am - 11pm

Telephone

+918667029338

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிறிஸ்து அரசர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to கிறிஸ்து அரசர் ஆலயம்:

Share