ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம்

  • Home
  • India
  • Chennai
  • ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம்

ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம் One of the oldest temple located in Perumal Reddy Street, Kuppamani thoppu, Redhills

Day 1 of thiruvuzha
09/05/2026

Day 1 of thiruvuzha

Temple Thiruvizha 2026We warmly welcome you all to our Temple Thiruvizha, which will be held from 06/05/2026 to 10/05/20...
27/04/2026

Temple Thiruvizha 2026

We warmly welcome you all to our Temple Thiruvizha, which will be held from 06/05/2026 to 10/05/2026.

06th May (Wednesday) – 6:00 PM
Vaadai Pongal to Grama Devatai Egathamman
08th May (Friday) – 9:00 AM
P**l Abishegam
08th May (Friday) – 4:00 PM
Gangai Thirattal & Kaapu Kattuthal
09th May (Saturday) – 9:00 AM
108 Sanga Abishegam
09th May (Saturday) – 1:00 PM
Annadhanam
09th May (Saturday) – 4:00 PM
Karaga Oorvalam
10th May (Sunday) – 12:00 PM
Koozh Varthal Thiruvizha
10th May (Sunday) – 6:00 PM
Pongal Vaithal

கோவில் திருவிழா 2026எங்கள் கோவில் திருவிழா 06/05/2026 முதல் 10/05/2026 வரை நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோ...
27/04/2026

கோவில் திருவிழா 2026

எங்கள் கோவில் திருவிழா 06/05/2026 முதல் 10/05/2026 வரை நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

06 மே (புதன்கிழமை) – மாலை 6:00 மணி
கிராம தேவதை ஏகத்தம்மனுக்கு வாடைப் பொங்கல்
08 மே (வெள்ளிக்கிழமை) – காலை 9:00 மணி
பால் அபிஷேகம்
08 மே (வெள்ளிக்கிழமை) – மாலை 4:00 மணி
கங்கை திரட்டல் & காப்பு கட்டுதல்
09 மே (சனிக்கிழமை) – காலை 9:00 மணி
108 சங்கு அபிஷேகம்
09 மே (சனிக்கிழமை) – மதியம் 1:00 மணி
அன்னதானம்
09 மே (சனிக்கிழமை) – மாலை 4:00 மணி
கரக ஊர்வலம்
10 மே (ஞாயிற்றுக்கிழமை) – மதியம் 12:00 மணி
கூழ் வார்த்தல் திருவிழா
10 மே (ஞாயிற்றுக்கிழமை) – மாலை 6:00 மணி
பொங்கல் வைத்தல்

29/07/2025
அருள்மிகு  ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம்  73 ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு..23-4-2025. அன்று பந்தக்கால் நடப்ப...
24/04/2025

அருள்மிகு ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம் 73 ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு..23-4-2025. அன்று பந்தக்கால் நடப்பட்டது 💥💥🌸🌸🌺🌺🔱🔱🙏🙏

14/06/2024 பால் குடம்
16/06/2024

14/06/2024 பால் குடம்

23/07/2023
23-7-2023 இன்று ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம் ஆடிப்பூரம் வளைகாப்பு 🌼🌼🌼🌺🌺🌺🙏🙏🙏
23/07/2023

23-7-2023 இன்று ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம் ஆடிப்பூரம் வளைகாப்பு 🌼🌼🌼🌺🌺🌺🙏🙏🙏

71ஆம் ஆண்டு கூழ் வார்தல் திருவிழா
26/06/2023

71ஆம் ஆண்டு கூழ் வார்தல் திருவிழா

5.2.2023...இன்று பௌர்ணமி பூஜை 🌙🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺🙏🙏🙏
05/02/2023

5.2.2023...இன்று பௌர்ணமி பூஜை 🌙🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺🙏🙏🙏

Address

Perumal Reddy Street
Chennai
600052

Telephone

8939441454

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share