Akila Bharatha Hindu Maha Sena

Akila Bharatha Hindu Maha Sena அகில பாரத இந்து மகா சேனா

19/08/2024
முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு அகில பாரத இந்து மகா சேனா நிறுவனத் தலைவர் A.S.புகழ...
02/06/2024

முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு அகில பாரத இந்து மகா சேனா நிறுவனத் தலைவர் A.S.புகழேந்தி செட்டியார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் முகநூல் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவின் கிளாசிக்கல் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 5 ஆவது சுற்றில் தோற்கடித்தது சாதனை புரிந்துள்ளார்.
பிரக்ஞானந்தா உன் திறமை பார்த்து சதுரங்க உலகமும் வியக்கிறது” என்று பாராட்டி உள்ளார்.

28/05/2024

அகில பாரத இந்து மகா சேனா சார்பில் நாளை 05.04.2024, வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மேடவாக்கம்,சந்தோஷ்புரம் பேருந்து நிறுத...
04/04/2024

அகில பாரத இந்து மகா சேனா சார்பில் நாளை 05.04.2024, வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மேடவாக்கம்,சந்தோஷ்புரம் பேருந்து நிறுத்தம் அருகில் தாகம் தீர்க்கும் “தண்ணீர் பந்தல்” திறக்கப்பட உள்ளது.நமது அமைப்பின் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
அன்புடன்
DR A.S.புகழேந்தி செட்டியார்
மாநிலத தலைவர்
அகில பாரத இந்து மகா சேனா

Address

West Mambalam
Chennai
600033

Telephone

+919884007770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akila Bharatha Hindu Maha Sena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share