30/05/2026
தூய ஆவியாரின் கொடைகளைப் பெறும் திருநாள்! 🔥🕊️
இன்று (மே 30, சனிக்கிழமை) எமது பங்குத் தளத்தின் குழந்தைகளுக்கு மேதகு ஆயர் Dr. A. நீதிநாதன் அவர்களால் உறுதிபூசுதல் அருள்சாதனம் வழங்கப்படவுள்ளது.
மாலை 6:00 மணி: செபமாலை
மாலை 6:300 மணி: மேதகு ஆயர் தலைமையிலான சிறப்புத் திருப்பலி.
இறைவார்த்தையில் குழந்தைகள் திடப்படவும், தூய ஆவியாரின் அருள் பொழியப்படவும் அனைவரும் இணைந்து ஜெபிப்போம்.
#சகாயஅன்னை