Philadelphia Fellowship of India - House of Prayer

Philadelphia Fellowship of  India - House of Prayer 👨‍👩‍👧‍👦 We’re a Family, We’re a Church ⛪

20/08/2026

இப்படி காணிக்கை போடவேண்டாம்!

18/08/2026

கர்த்தருக்கு பயப்படுகிற குடும்பம்

14/08/2026

எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன.  ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை.  அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோ...
03/08/2026

எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம்.
2 கொரி4:8-10 ERV-TA

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
2 கொரிந்தியர் 4:8-10 Tamil O.V.

சீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள்.  நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள்.  கர்த...
02/08/2026

சீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள். நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். கர்த்தர் உங்களுடைய அழுகையைக் கேட்டு ஆறுதல் செய்வார். கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்களுக்கு உதவுவார்.
ஏசாயா 30:19 ERV-TA

சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
ஏசாயா 30:19 Tamil O.V.

விசுவாசத்தினாலே நீதிமானாக இருக்கிறவன் பிழைப்பான்.  அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால் நான் அவன்மீது பிரியம...
02/08/2026

விசுவாசத்தினாலே நீதிமானாக இருக்கிறவன் பிழைப்பான். அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால் நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.
எபிரேயர் 10:38 ERV-TA

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
எபிரெயர் 10:38 Tamil O.V.

01/08/2026

ஆகஸ்ட் மாதத்தின் வாக்குத்தத்தம்August Month’s Promise
01/08/2026

ஆகஸ்ட் மாதத்தின் வாக்குத்தத்தம்
August Month’s Promise

தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்! நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ...
31/07/2026

தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்! நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
சங்கீதம் 46:10 ERV-TA

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
சங்கீதம் 46:10 Tamil O.V.

கர்த்தாவே, எழுந்து செயல்படும்! தேவனே, அத்தீயோரைத் தண்டியும்! ஏழைகளை மறவாதேயும்!சங்கீதம்10:12 ERV-TAகர்த்தாவே, எழுந்தருளு...
30/07/2026

கர்த்தாவே, எழுந்து செயல்படும்! தேவனே, அத்தீயோரைத் தண்டியும்! ஏழைகளை மறவாதேயும்!
சங்கீதம்10:12 ERV-TA

கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும்.
சங்கீதம் 10:12 Tamil O.V.

Address

#2, Thanthai Periyar Street , Alex Nagar, 'B' Colony, MMC
Chennai
600051

Alerts

Be the first to know and let us send you an email when Philadelphia Fellowship of India - House of Prayer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Philadelphia Fellowship of India - House of Prayer:

Shortcuts

Share

Category