Brahminsnet

Brahminsnet Facebook+1 for Brahmins to share everything Facebook and google + are two different medium for users to share all info among their friends and circle.

Brahminsnet is Facebook & Google + (so it is Facebook+1) for all brahmins all over the world. www.brahminsnet.com is having lot of learned members to clarify all sorts of doubts about Astrology, Panchangam, Rituals, Shastra, Sampradayam, Traditions, scientific reasons behind our functions. Easy scripts, audio - video lessons to follow karmas. Ask any question to get the convincing answers from our

learned members. Feel free to post anything in our network. We have following sites:
1. www.brahminsnet.com
2. www.ahobilam.com
and many more blogs like https://brahminsnet.wordpress.com/

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்உச்சியின் மேல் வந்தே ம...
15/08/2024

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் கைபேசிச் செயலி (Mobile App for Android) தேவைப்படுகிறவர்கள் svknvs@gmail.com என்கிறஈமெயில் முகவர...
04/05/2024

ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் கைபேசிச் செயலி (Mobile App for Android) தேவைப்படுகிறவர்கள் [email protected] என்கிற
ஈமெயில் முகவரிக்கு - எவ்வளவு காலமாக உபயோகிக்கிறீர்கள்
அதில் உங்களுக்கு பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம்,
மேம்படுத்தவேண்டிய விஷயம், தங்களால் செலுத்த இயலக்கூடிய
ஆண்டுச் சந்தா ( இலவசமாக பெற விரும்பினால் அதையும்) அனைத்து விபரங்களுடன் ஒரு செய்தி அனுப்பவும்.
கூடிய விரைவில் நல்ல பதில் எதிர்பார்க்கலாம்.
தாஸன்
என்.வி.எஸ்

You may wish to see the answer for this question.Please visit.
28/04/2024

You may wish to see the answer for this question.
Please visit.

Swamin, my friend,a bachelor passed away and his parents had also attained Siddhi before him. Is annual Srardham is necessary for him? To be done by whom? Request the learners in the forum to advice. He has younger brothers and sisters. two next to him are widowers.They are Tamil Smartha Brahmins. T...

24/04/2024

A Good Website Developer required please WhatsApp to 8610736302

மணப்பாக்ம் ஸ்ரீலக்ஷ்மீநாராயணப் பெருமாள் கோயிலுக்கு ப்ரதான சாலையிலிருந்து நுழைய நூதன ப்ரம்மாண்ட நுழைவாயில் மண்டபம் கலசங்க...
09/02/2024

மணப்பாக்ம் ஸ்ரீலக்ஷ்மீநாராயணப் பெருமாள் கோயிலுக்கு ப்ரதான சாலையிலிருந்து நுழைய நூதன ப்ரம்மாண்ட நுழைவாயில் மண்டபம் கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது
வருகிற 14 மற்றும் 15ம் தேதி ஸம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது.

https://studio.youtube.com/playlist/PLYT7-xVbCKRkzS9sge1Ey9ZAqrk9rT7Gf/editகம்ப ராமாயணம் உபந்யாஸங்கள் இணையத்தில் நிறையக்...
25/01/2024

https://studio.youtube.com/playlist/PLYT7-xVbCKRkzS9sge1Ey9ZAqrk9rT7Gf/edit
கம்ப ராமாயணம் உபந்யாஸங்கள் இணையத்தில் நிறையக் கிடைக்கின்றன ஆனால் அவை மற்றைய தகவல்கள் அதிகம் இடம் பெற்றவையாகவும், இடையிடையயே சில பகுதிகள் - பாடல்கள் இல்லாமலும் மிக அதிக நேரத்தை எடுத்துக்கொள்பவையாகவும் இருப்பதால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை முழுமையாக தரக்கூடிய பதிவாக அடியேனுக்குக்கிடைக்கவில்லை. சொந்தக் கருத்து எதுவுமின்றி புத்தகத்தில் உள்ள பாடல் மட்டும் கருத்துரைகளை மட்டும் வாசித்துப் பதிவேற்றுவதன் மூலும் அடியேனுக்கும் ஒரு முறை முழுமையாகப் பத்த்த நிறவும் இதை மற்றையோருக்கும் கிடைக்கும் விதமாகச் செய்யும் முயற்சி. விரும்பினால் தொடர்ந்து கவனித்து வாருங்கள். முயற்சி வெற்றியடைய அஞ்சனை புத்ரனையும், ஸ்ரீராமபிரானையும் சரணடைகிறேன்.

Share your videos with friends, family, and the world.

12/01/2024
என் அம்மா இறந்தபோது எனக்கு 16 வயதுஅப்போது ஞானியாக துக்கப்படாமல் இருந்த நான்,மேலும் 50 வருடங்கள் கழித்து இரண்டாம் முறையாக...
09/01/2024

என் அம்மா இறந்தபோது எனக்கு 16 வயது
அப்போது ஞானியாக துக்கப்படாமல் இருந்த நான்,
மேலும் 50 வருடங்கள் கழித்து இரண்டாம் முறையாக
இந்த அம்மாவின் மறைவில் அஞ்ஞானியாகி அழுகிறேன்!
சிவப்பழமாகிய நீங்கள் சிவலோக பதவி அடைவது திண்ணம்
இந்தச் சிறியோனையும் சிறிது ஆசீர்வதியுங்கள் அம்மா!!

பெரியவர்களின் பேட்டியைக் காணக் காண - நாம் எவ்வளவு சிறியவன் என்பதை உணர முடிகிறது.
05/01/2024

பெரியவர்களின் பேட்டியைக் காணக் காண -
நாம் எவ்வளவு சிறியவன் என்பதை உணர முடிகிறது.

Address

Sri Vaishnava Kendram 1/7, Thiru Vi Ka Nagar 1st Main Road
Chennai
600077

Alerts

Be the first to know and let us send you an email when Brahminsnet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share