Noor

Noor The Reality of the Straight Path

18/08/2026

ரசூல் ﷺ மீது கொண்ட அளப்பரிய அன்பு! 💖✨ | மௌலானா அபுதாஹிர் பாகவி

#மீலாதுந்நபி #மீலாதுநபி #நபிகள்நாயகம்பெருவிழா #நபிகள்நாயகம் #இஸ்லாம் #நபிமொழிகள் #நபிகள்நாயகம்போதனைகள்

17/08/2026

குகையில் சிக்குண்ட மூன்று நபர்களின் நேர்மையின் சக்தி
#குகைவாசிகள்கதை #நேர்மை #இஸ்லாமியபயான் #துஆவின்சக்தி #ஹஃபீஸ்அஜீஸுல்லாஹ்ஹஸனி #தமிழ்பயான்

16/08/2026

இறைவனின் விருப்பமும் மன அமைதியும்
நாம் கேட்டது கிடைத்தால் சந்தோஷம்! 😊
கேட்டது கிடைக்கவில்லை என்றால் இரட்டிப்பு சந்தோஷம்!! 💫
ஏனென்றால்...
முதலாவது நம் விருப்பம்! 🤲
இரண்டாவது நம் ரப்பின் விருப்பம்! ❤️

14/08/2026

உம்மத்தை மறக்காத நபிகளார் (ஸல்)
மௌலானா மௌலவி முஹம்மது அபுதாஹீர் பாகவி ஹழ்ரத்
#நபிகளார் #உம்மத்தின்_மீது_அன்பு #நபிகள்_நாயகம் #அல்லாஹ்வின்_அன்பு #இஸ்லாம் #இஸ்லாமிய_பயான் #தமிழ்_பயான் #ஆயிஷா_ரலி

14/08/2026

அன்பால் இதயங்களை வென்ற மார்க்கம் இஸ்லாம்!
மௌலானா அ.அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத் கோவை
வாள் முனையால் அல்ல… இஸ்லாம் பரவிய வரலாறு!
படையெடுப்பின்றி இஸ்லாம் சென்றடைந்த நாடுகள்!
இந்தோனேசியா, மலேசியாவில் இஸ்லாம் பரவிய விதம்!
ராணுவம் இல்லாமல் பரவிய இஸ்லாமின் ஒளி
படையெடுப்பின்றி பரவிய இஸ்லாம்!
#இஸ்லாம் #இந்தோனேசியா #மலேசியா #சிங்கப்பூர் #இஸ்லாமியவரலாறு #இஸ்லாமியவரலாறு #மார்க்கம் #இஸ்லாமியஅறிவு

12/08/2026

உயிரினங்கள் மீதான நபிகளாரின் கருணை
நாய்க்கு வழிவிட்ட நபிகளார்!

நெகிழ்வூட்டும் நபிகளாரின் கருணை! ❤️ (The touching compassion of the Prophet!)
ஒரு நாய்க்காக பாதையை மாற்றிய நபி! 🛤️ (The Prophet who changed his route for a dog!)
உயிரினங்கள் மீதான ஜீவகாருண்யம் 🕊️ (Compassion toward all living beings)

10/08/2026

இறை நம்பிக்கையின் வல்லமை

படைத்தவனுக்கு அஞ்சும் மனம்
அல்லாஹ் ஒருவனே போதுமானவன்
நபிகளாரின் அசையாத ஈமான் (நம்பிக்கை)
வாளை வீழ்த்திய ஒரே வார்த்தை

#இறைநம்பிக்கை #அல்லாஹ் #நபிகளார் #தமிழ்பயான் #ஈமான் #ஈமானியசிந்தனை #இஸ்லாமியசொற்பொழிவு #இஸ்லாம் #அச்சமின்மை #இறைஅச்சம் #வாழ்க்கைதத்துவம்

07/08/2026

பிறர் பணத்தில் தாமதம் அநீதி!
Hafiz Azeezullah Hasani


05/08/2026

எண்ணத்தின் தூய்மையின் முக்கியத்துவம் | Noor Tamil Bayan

நிய்யத், Niyyah, Intentions in Islam, Islamic Bayan Tamil, Tamil Bayan, Noor Tamil Bayan, Imam Ghazali, இமாம் கஸ்ஸாலி, இஸ்லாமிய சொற்பொழிவு, தமிழ் பயான், Islamic Motivation Tamil, ரியா, இக்லாஸ், Sincerity in Islam, Islamic Reminder, Quran, Hadith, Tamil Islamic Speech, Islamic Knowledge

#எண்ணத்தின்_தூய்மை #நிய்யத்

02/08/2026

எளிய உணவு...
மறைந்திருந்த ஆன்மீக ரகசியம்!

Address

Chennai
600014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share