19/12/2025
🎄✨ Celebrate the joy of Christmas with us! 🎶
Tune in to *Nambikkai TV* on Christmas Day,
December 25th, from **1:00 to 1:30 PM**,
for our special Christmas programme filled with music, message, and cheer.
Let’s rejoice together in the true spirit of the season! 🌟
🎄✨ கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை எங்களுடன் கொண்டாடுங்கள்! 🎶
இந்த கிறிஸ்துமஸ் நாளில், டிசம்பர் 25-ஆம் தேதி
**மதியம் 1:00 மணி முதல் 1:30 மணி வரை**,
*Nambikkai TV*-யில் எங்களின் சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை காண தவறாதீர்கள்!
கிறிஸ்துமஸ் இன்னிசை நிகழ்ச்சிஉங்கள் நம்பிக்கை தொலைக்காட்சியில்!கண்டு களியுங்கள்!.....