தாங்கல் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Chennai
  • தாங்கல் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

தாங்கல் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் TNTJ தாங்கல் கிளை

23/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

*தாங்கல் கிளை*

குர்ஆன் வகுப்பு:*குர்ஆன் மனனம் (حفظ)*

ஆசிரியர்: இப்ராஹிம்

சூரா *லுக்மான் அத்தியாயம்* வசனம் *ஒன்றில் இருந்து பதினெட்டு* வரை

மாணவன்: *அர்ஷத்*

*4 minutes QIRAAT video*

18/06/2026

https://youtube.com/shorts/rpP-pW0oZCE?si=tcm9-zCHR6ZpWmw5

அஸ்ஸலாமு அலைக்கும்
TNTJ தாங்கல் கிளையின் சார்பாக டிஜிட்டல் தாவா..

*உரை: சகோ. அப்துல்லாஹ் (கிளை தலைவர்)*

*நமது தாங்கல் கிளையின் தாவா பக்கங்கள்...*

*YouTube Channel:*
https://youtube.com/-tvleast

*page:*
https://m.facebook.com/Thangalbranchofficial/

*What's app Group:*
https://chat.whatsapp.com/3ZBuoaulmiZJst7mVkjuH2?mode=gi_t

24/05/2026

https://youtube.com/shorts/dCLP0TcKXlw?si=fdggMsZUO7RoSEGj

அஸ்ஸலாமு அலைக்கும்
TNTJ தாங்கல் கிளையின் சார்பாக டிஜிட்டல் தாவா *(1 minute Shorts video)...*

*தலைப்பு: அரஃபா நோன்பின் சிறப்புகள்*

*உரை:சகோ. அப்துல்லாஹ்(மாவட்ட பேச்சாளர்)

24/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்
தாங்கல் கிளையின் சார்பாக டிஜிட்டல் தாவா(3 minute Shorts video)...

*தலைப்பு: துல் ஹஜ் மாதத்தின் சிறப்புகள்*

*உரை:சகோ.முஹம்மத் ஷஃபிக்(மாவட்ட பேச்சாளர்)

அஸ்ஸலாமு அலைக்கும்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் அழைப்பு பணி மெகாஃபோன்_பிரச்சாரம்*தாங்கல் க...
18/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் அழைப்பு பணி

மெகாஃபோன்_பிரச்சாரம்

*தாங்கல் கிளையின்* சார்பாக

( 17- 05 - 2026 ) மெகாஃபோன் பிரச்சாரம் 06 இடங்களில் நடைபெற்றது.

உரை :
◆ சகோ. ஷெரீப்
◆ சகோ. ஷஃபிக்
◆சகோ.தௌவ்ஃபிக்,

● தலைப்பு : *துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் சிறப்புகள்

அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் அழைப்பு பணி மெகாஃபோன்_பிரச்சாரம்*தாங்கல் க...
12/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் அழைப்பு பணி

மெகாஃபோன்_பிரச்சாரம்

*தாங்கல் கிளையின்* சார்பாக

( 12- 05 - 2026 ) மெகாஃபோன் பிரச்சாரம் 05 இடங்களில் நடைபெற்றது.

உரை :
◆ சகோ. ஷெரீப்
◆ சகோ. அப்துல்லாஹ்
◆ சகோ. தௌவ்ஃபிக்,

● தலைப்பு :
*தொழுகை பேனுதல்
*இளைஞர்கள் வழிகாட்டுதல்

அல்ஹம்துலில்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின்சமுதாயப்பணி...நாள் : 26.04.2026கிளை: ...
28/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின்
சமுதாயப்பணி...

நாள் : 26.04.2026

கிளை: தாங்கல்

நிகழ்வு : இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மற்றும் கோடைக்கால பயிற்ச்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி.

உரை: சகோ. அப்துர் ரஹ்மான் M.I.S.C

இதில் கிளையின் சார்பாக நடைபெற்ற திருக்குர்ஆன் திறனாய்வு போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நபர்களுக்கும், கோடைக்கால பயிற்சி வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்!!!

Address

#2/2 பி. பி. டி. ரோடு மார்க்கெட் லைன் தாங்கல்
Chennai
600095

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாங்கல் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share