28/06/2026
#வில்லிவாக்கம்கிளை பொது குழு நிர்வாக தேர்வு
28/06/2026 அன்று மாவட்ட தலைவர் ரஃபீக் ராஜா தலைமையில் வில்லிவாக்கம் கிளை பொதுக்குழு நடைபெற்றது.
கிளை தலைவர் -அப்துர் ரஹீம் -9884891770
கிளை செயலாளர் -அப்துல்லாஹ் -7550261662
கிளை பொருளாளர் -சேக் தாவூத் -7358787829
கிளை துணைத்தலைவர் -முஹம்மது கனி- 9962550699
கிளை துணைச்செயலாளர் -முஹம்மது சஃபிக்- 9884948572
கிளை மருத்துவரணி-வஜுல் காதர் -9715800600
கிளை தொண்டரணி -மீரான் மைதீன் -9790754173
கிளை மாணவரணி -முஹம்மது சுஹைல் இர்ஃபான் -7092774726
கிளை வர்த்தகரணி - பஷீர் அஹமது -9384620231
ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட துஆ செய்யவும்.
இப்படிக்கு
மாவட்ட நிர்வாகம்
TNTJ வடசென்னை மாவட்டம்