Christ The King Church #Pammal

Christ The King Church  #Pammal Christ The Kng Church, Pammal is a new parish in the Diocese of Chingleput from 2013. It consists of 25 Bcc communities.

11/12/2023

பல்லாவரம் மறைவட்டம் சார்பில் நேற்று (10.12.2023) பல்லாவரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கேரல்ஸ் பாடல் போட்டியில் நமது பம்மல் கிறிஸ்து அரசர் ஆலயப் பாடகற்குழு முதல் பரிசு பெற்றது. பங்குப்பெற்று பாடிய அனைவருக்கும் நமது வாழ்த்துகள்.

27/11/2023

நமது பம்மல் கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழாவின் நிறைவு நாளில் பங்குத்தந்தை அருட்பணி. சின்னப்பராஜ் அவர்களுக்கு பங்குப்பேரவை துணைத்தலைவர் திரு.பால்ராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

நமது பம்மல் கிறிஸ்து அரசர் ஆலய 23ம் ஆண்டு பெருவிழா 23.11.2023 முதல் 26.11.2023 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. பங்கு தந்தை ...
27/11/2023

நமது பம்மல் கிறிஸ்து அரசர் ஆலய 23ம் ஆண்டு பெருவிழா 23.11.2023 முதல் 26.11.2023 வரை மிக சிறப்பாக நடைபெற்றது. பங்கு தந்தை அருட்பணி. சின்னப்பராஜ் அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பிற்கும் பொறுப்பான அணுகுமுறைக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும்.

நமது பம்மல் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்பணி.சின்னப்பராஜ் அப்பாசாமி அவர்கள் கடந்த 04.06.2023 ...
12/06/2023

நமது பம்மல் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்பணி.சின்னப்பராஜ் அப்பாசாமி அவர்கள் கடந்த 04.06.2023 அன்று பொறுப்பேற்றுள்ளார்கள். தந்தை அவர்களை பம்மல் கிறிஸ்து அரசர் பங்கு இறைசமூகம் அன்புடன் வரவேற்று மகிழ்கிறது.
Welcome Father..

நமது பம்மல் கிறிஸ்து அரசர் பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக செயல்பட்டு நமக்காக ஆன்மீகப் பணியாற்றிய நம் பாசமிகு தந்தை அர...
05/06/2023

நமது பம்மல் கிறிஸ்து அரசர் பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக செயல்பட்டு நமக்காக ஆன்மீகப் பணியாற்றிய நம் பாசமிகு தந்தை அருட்பணி.ஜான் பிரான்சிஸ் அவர்கள் பணிமாற்றம் பெற்று தாம்பரம் பங்கின் பள்ளி மற்றும் மண்டப பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டு காலம் நமக்காக அவர் ஆற்றிய பணிகளுக்கு நமது நன்றிகளும்! வாழ்த்துகளும்!!

02/05/2023

VBS 2023 at Christ The King Church
ஒன்றாவோம் .. நன்றாவோம் ...

2022 கிறிஸ்து அரசர் பெருவிழா
20/11/2022

2022 கிறிஸ்து அரசர் பெருவிழா

நமது கிறிஸ்து அரசர் ஆலய 22வது ஆண்டுத் திருவிழா 17.11.22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 18.11.22 அன்று நற்கருணை விழாவாகவ...
20/11/2022

நமது கிறிஸ்து அரசர் ஆலய 22வது ஆண்டுத் திருவிழா 17.11.22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 18.11.22 அன்று நற்கருணை விழாவாகவும், 19.11.22 அன்று தேர்த் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு, 20.11.22 அன்று காலைத் திருப்பலிக்கு பின் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது.

BIBLE SUNDAY AT CHRIST THE KING CHURCH, PAMMAL ON 25.09.2022
27/09/2022

BIBLE SUNDAY AT CHRIST THE KING CHURCH, PAMMAL ON 25.09.2022

நமது பங்கின் பத்தாம் ஆண்டுத் தொடக்க திருப்பலி  30.06.2022 அன்று நடைபெற்றது. கிறிஸ்து அரசர் ஆலயத்தின் முதல் பங்குத்தந்தை ...
01/07/2022

நமது பங்கின் பத்தாம் ஆண்டுத் தொடக்க திருப்பலி 30.06.2022 அன்று நடைபெற்றது. கிறிஸ்து அரசர் ஆலயத்தின் முதல் பங்குத்தந்தை அருட்பணி ஜார்ஜ் ஸ்டீபன் கலந்து கொண்டு திருப்பலி ஆற்றினார்.

பிரியமானவர்களே... இச்சிலுவைப் பயணம் கடந்த 2020-ஆம் ஆண்டு "கொரோனா வைரஸ்" உலகை உலுக்கிய போது, வீதிக்கு கூட வரமுடியாமல் வீட...
18/02/2021

பிரியமானவர்களே... இச்சிலுவைப் பயணம் கடந்த 2020-ஆம் ஆண்டு "கொரோனா வைரஸ்" உலகை உலுக்கிய போது, வீதிக்கு கூட வரமுடியாமல் வீட்டடைப்பில் தனிமைப்படுத்தப்பட்ட (Quarantine) காலங்களில், நமது கிறிஸ்து அரசர் பங்கு மறைக்கல்வி சிறார்கள் எடுத்த புதிய.... புரட்சி... முயற்சி!

பிரியமானவர்களே... இச்சிலுவைப் பயணம் 2020-ஆம் ஆண்டு "கொரோனா வைரஸ்" உலகை உலுக்கிய போது, வீதிக்கு கூட வரமுடியாமல் வீட்ட...

21/04/2020

Address

Chennai
600075

Alerts

Be the first to know and let us send you an email when Christ The King Church #Pammal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Christ The King Church #Pammal:

Share