Christian Community Church, Valasaravakkam

Christian Community Church, Valasaravakkam A Church for the contemporary generation adhering to the Biblical Values in building people's lives for a Godly transformation. (Romans 12:2)

A Church with a difference, Bible-based, Christ-centered, and involved in Building people. A very radical practical approach to life valuing the principles of The Holy Bible. A well-balanced contemporary worship, intense interceding, and imminent life witness.

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | நினைவில் நிற்கக்கூடியது | MemorableOTP 4.0 Pastor John Daniel  Day...
09/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | நினைவில் நிற்கக்கூடியது | Memorable

OTP 4.0 Pastor John Daniel

Day 100

நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும். நீதிமொழிகள் 10:7

The memory of the righteous is a blessing, but the name of the wicked will rot. Proverbs 10:7

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/CiBasRnkmeM

OTP 4.0 Pastor John Daniel Day 100 நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும். நீதிமொழிகள் 10:7 The memory of...

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | எதிர்பார்ப்புகள் | ExpectationsOTP 4.0 Pastor John Daniel  Day 99 ...
08/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | எதிர்பார்ப்புகள் | Expectations

OTP 4.0 Pastor John Daniel

Day 99

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் அவைகள் தீமைக்கல்ல> சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11

For I know the plans I have for you, declares the LORD, plans for welfare and not for evil, to give you a future and a hope. Jeremiah 29:11

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/jFWgJ3pK8l8

OTP 4.0 Pastor John Daniel Day 99 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்த....

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | விசுவாச வீரர்கள் | Heroes of FaithOTP 4.0 Pastor John Daniel  Day ...
07/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | விசுவாச வீரர்கள் | Heroes of Faith

OTP 4.0 Pastor John Daniel

Day 98

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32
He who did not spare his own Son, but gave him up for us all—how will he not also, along with him, graciously give us all things? Romans 8:32
'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/x54byulyhwo

OTP 4.0 Pastor John Daniel Day 98 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட ம...

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | நிலைத்திரு | AbideOTP 4.0 Pastor John Daniel  Day 97 அப்படியே என் ...
06/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | நிலைத்திரு | Abide

OTP 4.0 Pastor John Daniel

Day 97

அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா 55:11

So is my word that goes out from my mouth: It will not return to me empty, but will accomplish what I desire and achieve the purpose for which I sent it. Isaiah 55:11

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/u0S_AT5VrkA

OTP 4.0 Pastor John Daniel Day 97 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்ப....

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | வெட்கப்படுவதில்லை | WILL NOT BE ASHAMEDOTP 4.0 Pastor John Daniel ...
05/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | வெட்கப்படுவதில்லை | WILL NOT BE ASHAMED

OTP 4.0 Pastor John Daniel

Day 96

ரோமர் 10:10-11
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
11. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

Romans 10:10–11

10 For it is with your heart that you believe and are justified, and it is with your mouth that you profess your faith and are saved. 11 As Scripture says, “Anyone who believes in him will never be put to shame.”

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/9VLcLCbvdRY

OTP 4.0 Pastor John Daniel Day 96 ரோமர் 10:10-1110. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்ப....

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | அமர்ந்திரு | Be StillOTP 4.0 Pastor John Daniel  Day 95 சங்கீதம் 4...
04/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | அமர்ந்திரு | Be Still

OTP 4.0 Pastor John Daniel

Day 95

சங்கீதம் 46:10
நீங்கள் அமர்ந்திருந்து> நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன்> பூமியிலே உயர்ந்திருப்பேன்..

“Be still, and know that I am God! I will be honoured by every nation. I will be honoured throughout the world.” Psalm 46:10

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/msMDceBcGCA

OTP 4.0 Pastor John Daniel Day 95 சங்கீதம் 46:10நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திர...

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | சேமி | SaveOTP 4.0 Pastor John Daniel  Day 94 சங்கீதம் 119:15உமது ...
03/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | சேமி | Save

OTP 4.0 Pastor John Daniel

Day 94

சங்கீதம் 119:15
உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.

Psalm 119:15
I will study your teachings and follow your footsteps.

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/iZr5_qK_goQ

OTP 4.0 Pastor John Daniel Day 94 சங்கீதம் 119:15உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.Psalm 119:15I will study your teachings and foll...

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | ஜீவபுஸ்தகம் | Book of LifeOTP 4.0 Pastor John Daniel  Day 93 வெளிப...
02/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | ஜீவபுஸ்தகம் | Book of Life

OTP 4.0 Pastor John Daniel

Day 93

வெளிப்படுத்தின விசேஷம் 21:13-14
13. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
14. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. ntspg;gLj;jpd tpNr\k;

Revelation 21:12-14
… On the gates were written the names of the twelve tribes of Israel… The wall of the city had twelve foundations, and on them were the names of the twelve apostles of the Lamb.

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/XpGRhDG0hvE

OTP 4.0 Pastor John Daniel Day 93 வெளிப்படுத்தின விசேஷம் 21:13-1413. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல...

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | ஒடுங்கிப்போகிறதில்லை | Not CrushedOTP 4.0 Pastor John Daniel  Day ...
01/12/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | ஒடுங்கிப்போகிறதில்லை | Not Crushed

OTP 4.0 Pastor John Daniel

Day 92

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. 2 கொரிந்தியர் 4:8-9

We are hard-pressed on every side, yet not crushed; we are perplexed, but not in despair; persecuted, but not forsaken; struck down, but not destroyed. 2 Corinthians 4:8–9

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline
https://youtu.be/7M3fJ9-vctM

OTP 4.0 Pastor John Daniel Day 92 நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதி.....

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | அரண்கள்  | StrongholdsOTP 4.0 Pastor John Daniel  Day 91 விசுவாசத்...
30/11/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | அரண்கள் | Strongholds

OTP 4.0 Pastor John Daniel

Day 91

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; எபிரெயர் 12:1

Let us look only to Jesus, the One who began our faith and who makes it perfect. Hebrews 12:2

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline

https://youtu.be/8ekYgSOtnTU

OTP 4.0 Pastor John Daniel Day 91 விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ...

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | உண்மையான ஜெபம் | True PrayerOTP 4.0 Pastor John Daniel  Day 90 அன்...
29/11/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | உண்மையான ஜெபம் | True Prayer

OTP 4.0 Pastor John Daniel

Day 90

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். மத்தேயு 6:7

“And when you pray, don’t be like those people who don’t know God. They continue saying things that mean nothing, thinking that God will hear them because of their many words.” Matthew 6:7

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline

https://youtu.be/6q7KxJwzuSQ

OTP 4.0 Pastor John Daniel Day 90 அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அ....

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | ஊறவைத்தல் | SaturatingOTP 4.0 Pastor John Daniel  Day 89 ஆகையால் க...
28/11/2021

100 DAYS PRAYER & INSPIRATION | ஜெபமும் எழுச்சியும் | ஊறவைத்தல் | Saturating

OTP 4.0 Pastor John Daniel

Day 89

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். யோசுவா 14:12

Now give me this hill country that the LORD promised me that day. You yourself heard then that the Anakites were there and their cities were large and fortified, but, the LORD helping me, I will drive them out just as he said. Joshua 14:12

'Subscribe' to our YouTube channel & 'Like' our page on Facebook https://youtube.com/c/TamilChurchOnline
https://www.facebook.com/tamilchurchonline

https://youtu.be/yJYbwogtETc

OTP 4.0 Pastor John Daniel Day 89 ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெ....

Address

80, Arcot Road, (above Cake World), Near Valasaravakkam Signal, Valasaravakkam
Chennai
600087

Opening Hours

Monday 10am - 2:30am
Tuesday 10am - 2:30am
Wednesday 10am - 2:30am
Thursday 10am - 2:30am
Friday 10am - 2:30am
Saturday 10am - 2:30am
Sunday 10am - 2:30am

Telephone

+917401460115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Christian Community Church, Valasaravakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Christian Community Church, Valasaravakkam:

Share