Sitharkadu Sivan Temple

Sitharkadu Sivan Temple Long back (Period Unknown) Swamy found under a Nelli (Amla) tree and worshiped by Sidhas. Dhathree means Nelli (Amla) a Sanskrit word.

Sitharkadu Sivan Temple is believed to be constructed by Pandya King Jadavarma Sundara Pandian-I dating back to 9th Century with multiple deities and dedicated to Dhathreeswarar and Prasunakunthalambigai Ambal It is believed that Prana Deepika Sidhar, Jadamudi Sidhar and other Sidhas performed pooja to the present Moolavar under a Nelli (Amla) tree. In Tamil Dhathreeswarar is called as Nelliappar

and Prasunakunthalambigai as Poonkuzhali. The present temple is believed to be constructed by pandia king Jadavarma Sundara Pandian-I during 13th century. Swathi Natchatra Sthalam - performing Abishekam to swamy by Nelli charu at Swathi Natchatram will help the devotees to get out from their Illness and Poverty. Pachai vastram presented to Prasunakunthalambigai Ambal will bring Thirumana Bhakyam and Prosperity. Hereditary Gurukkals (Archakars) Shri.Viswanatha sivachariyar (Ph no: +91-94445 62335) and Shri. Kumaran sivachariyar (Ph no: 94447 93942) are performing daily poojas. Prana Depika Sithar, Jadamudi Sidhar and many other Sidhars are appearing in the pillars of the temple. Sidharkadu name comes after sidhars. Many Sidhars are believed to be living even now. Santha Nandhi without Mookkanankairu and Shivalayam without Navagraham are the salient features of the Temple. Chithra Pournami Pooja celebrated with Pancha Murthy Ula, Margazhi Arudhra Urchavam with Natarajar Thirukalyanam and Natarajar Thiruvethi ula and Thaipoosam with Lord Murugan thiruveethi ula are the main Festivals.

28/11/2024

வணக்கம் , வாழ்க வளமுடன் நலமுடன்,

மங்களகரமான க்ரோதி வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் நாள்(02/12/2024) ,மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு நமது பிரசூனகுந்தளாம்பிகை சமேத தாத்திரீஸ்வரர் ஆலயத்தில் காலை 9 மணி அளவில் ஏகாதச ருத்ராபிஷேகம் சங்கல்பம் ஆரம்பம்,தொடர்ந்து விநாயகர் பூஜை,
புன்யாகவஜனம்,
நவகலச பூஜை,
ஹோமம்,தொடர்ந்து ,10.15 மணியளவில் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் ஆரம்பம். பிற்பகல் 4 மணியளவில் தூப,
தீப,
நைவேத்ய,
ஷோடஉபசாரம்
தீபாராதனை.
அனைவரும் வந்து (பிரசூனகுந்தளாம்பிகை சமேத தாத்திரீஸ்வரர்) அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இப்படிக்கு
தி. ந. குமரன் குருக்கள்,(சித்தர்காடு சிவாலயம்).
மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன் நலமுடன்.வணக்கம் , வாழ்க வளமுடன் நலமுடன்,

மங்களகரமான க்ரோதி வருடம் கார்த்திகை மாதம் 17 ஆம் நாள்(02/12/2024) ,மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு நமது பிரசூனகுந்தளாம்பிகை சமேத தாத்திரீஸ்வரர் ஆலயத்தில் காலை 9 மணி அளவில் ஏகாதச ருத்ராபிஷேகம் சங்கல்பம் ஆரம்பம்,தொடர்ந்து விநாயகர் பூஜை,
புன்யாகவஜனம்,
நவகலச பூஜை,
ஹோமம்,தொடர்ந்து ,10.15 மணியளவில் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் ஆரம்பம். பிற்பகல் 4 மணியளவில் தூப,
தீப,
நைவேத்ய,
ஷோடஉபசாரம்
தீபாராதனை.
அனைவரும் வந்து (பிரசூனகுந்தளாம்பிகை சமேத தாத்திரீஸ்வரர்) அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இப்படிக்கு
தி. ந. குமரன் குருக்கள்,(சித்தர்காடு சிவாலயம்).
மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன் நலமுடன்.

30/10/2024

அனைவருக்கும் என் இனிய தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்,வாழ்க, வளர்க,வளமுடன்,நலமுடன்.

28/02/2024

நாளை காலை 6 மணி முதல் மறுநாள் காலை 9.30 வரை சுவாதி நட்சத்திரம் (சித்தர்காடு சிவாலயம்).

15/01/2024

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

உழவு தொழிலை தவிர வேறு எந்த ஒரு தொழிலில் இவ்வுலக மக்கள் சுழன்றாலும் இறுதியில் ஏர் பிடித்து நிலத்தை பயிராக்கி உணவாக்கும் உழவனின் பின்னே தான் இவ்வுலகம் நிற்கிறது. அத்தகைய இந்த உழவு தொழிலில் எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் கடினமாக இருந்தாலும் உழவே இவ்வுலகில் முதன்மையான சிறந்த தொழில் (என்று திருவள்ளுவர் கூறுகிறார்).

உழவு தொழில் என்பது உடல் உழைப்பையும் அறிவையும் அனுபவத்தையும் சார்ந்த ஒரு தொழில். அது போல இயற்கையை நம்பி இருக்கின்ற தொழில். இயற்கை கைவிட்டால் (வானம் பொய்த்தாலோ அதாவது மழை அதிகமானாலோ பொய்த்தாலோ, வறட்சி ஏற்பட்டாலோ) உழவு செய்தல் முடியாது. அல்லது பூச்சி தாக்கினாலோ பயிர்கள் நாசம் அடைந்துவிடும். அப்படி இருக்கும் பொழுது அவர்களுக்கு வருவாய் குறைந்துவிடும் சில சமயம் ஒன்றுமே வராது. அதில்லாமல் உழவில் அன்றாடம் வருவாய் கிடையாது. அறுவடை காலத்தில் மட்டும் தான் விளைச்சலுக்கு ஏற்ப வரும். இதனால் இவர்களின் வருமானம் நிலையானது இல்லை என்பதை நாம் அறிகிறோம். இப்படி பல கஷ்டங்கள் இருந்தாலும் இவ்வுலகிற்கு உணவு படைக்கும் தொழிலே இவ்வுலகின் சிறந்த தொழில்.

அதுமட்டும் இன்றி மற்ற தொழில்களில் வரும் பயன் எல்லா மக்களுக்கும் ஆனது அல்ல. ஆனால் உழவில் மட்டும் தான் பயன் ஒவ்வொரு மக்களையும் சென்று அடையும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். .

வணக்கம், வாழ்க வளமுடன், நலமுடன்,எனது இல்லத்திற்கு அருகில்,நமது சிவாலயத்தின் எதிரில் சிறு சைவ சிற்றுண்டி நிலையம் திறக்கபட...
28/01/2023

வணக்கம், வாழ்க வளமுடன், நலமுடன்,எனது இல்லத்திற்கு அருகில்,நமது சிவாலயத்தின் எதிரில் சிறு சைவ சிற்றுண்டி நிலையம் திறக்கபட்டுள்ளது,அனைவரும் வந்து நல்ல உணவு உண்டு,எங்களுக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி, மகிழ்ச்சி.

[1/16, 13:53] tn kumaran: https://chennaiphotos.live/thai-pusam-2022[1/16, 13:59] tn kumaran: வணக்கம் ,தைப்பூச பெருவிழா ...
16/01/2022

[1/16, 13:53] tn kumaran: https://chennaiphotos.live/thai-pusam-2022
[1/16, 13:59] tn kumaran: வணக்கம் ,
தைப்பூச பெருவிழா (2022) நேரடி ஒளிபரப்பு. ,
பார்க்க இந்த லிங்க்கை உபயோக படுத்தவும் ,
மிக்க நன்றி.

அனைவருக்கும் வணக்கம்,வருகின்ற தை மாதம் 5ஆம் தேதி (18/01/2022) செவ்வாய்கிழமை,தைப்பூச பெருவிழா,நடைபெற உள்ளது, தாங்கள் அனைவ...
26/12/2021

அனைவருக்கும் வணக்கம்,

வருகின்ற தை மாதம் 5ஆம் தேதி (18/01/2022) செவ்வாய்கிழமை,தைப்பூச பெருவிழா,நடைபெற உள்ளது, தாங்கள் அனைவரும் வந்திருந்து முருக கடவுளை தரிசித்து ,விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்களால் இயன்ற சரீர உதவி , மற்றும், பொருளுதவி, செய்யுமாறு வேண்டுகிறேன்.
மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்,
நலமுடன்

Address

Thirumanam Village, Poonamalle
Chennai
600072

Opening Hours

Monday 8am - 10:30am
5:30pm - 7:30pm
Tuesday 8am - 10:30am
5:30pm - 7:30pm
Wednesday 8am - 10:30am
5:30pm - 7:30pm
Thursday 8am - 10:30am
5:30pm - 7:30pm
Friday 8am - 10:30am
5:30pm - 7:30pm
Saturday 8am - 10:30am
5:30pm - 7:30pm
Sunday 8am - 10:30am
5:30pm - 7:30pm

Telephone

+919444793942

Alerts

Be the first to know and let us send you an email when Sitharkadu Sivan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sitharkadu Sivan Temple:

Share

Category