Sri Swarna Venkatesa Perumal Temple

Sri Swarna Venkatesa Perumal Temple ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயார் சமேத ஸ்ரீ ஸ்வர்ண (தங்க) வெங்கடேச பெருமாள் திருக்கோயில், மௌலிவாக்கம், சென்னை -125. Its a famous temple in surroudings.
(1)

Sri Swarna Venketesa Perumal Temple(ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயார் சமேத ஸ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள் திருக்கோவில், மௌலிவாக்கம்) located in Moulivakkam, Chennai-600125. 5 minutes travelling from Porur in Kundrathur main road towards Kundrathur. Temple utsav held on Puratasi Month 4th Saturday on every year.

வையம் கண்ட வைகாசி பெருவிழா காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் பெரிய திருவடி (கருட) சேவை.(30-05-2026) #கருடசேவை
30/05/2026

வையம் கண்ட வைகாசி பெருவிழா

காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப் பெருமாள் பெரிய திருவடி (கருட) சேவை.

(30-05-2026)

#கருடசேவை


காஞ்சிபுரம் (திருகச்சி) நாயகன், தேவர்களின் அரசனான தேவராஜன், அருள் மழை பொழியும் பேரருளாளன், வரங்களை வாரி வழங்கும் அத்திகி...
30/05/2026

காஞ்சிபுரம் (திருகச்சி) நாயகன், தேவர்களின் அரசனான தேவராஜன், அருள் மழை பொழியும் பேரருளாளன், வரங்களை வாரி வழங்கும் அத்திகிரி வரதராஜன் கருட சேவை

மௌலிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் சமேத ஶ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் வைகாசி -1 விஷ்ணுபதி ப...
15/05/2026

மௌலிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் சமேத ஶ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் வைகாசி -1 விஷ்ணுபதி புண்ணிய காலம் (15-05-2026) அன்று காலை சிறப்பு அலங்காரத்தில் மூலவர் ஸ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள்.

15/05/2026

விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு மௌலிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் சமேத ஶ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் வைகாசி-1 (15-05-2026, வெள்ளிக்கிழமை) அன்று 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடி மரத்துடன் சேர்த்து திருக்கோயிலை 27 சுற்றுகள் வலம் வந்து, அதன் பின்னர் இறைவனை தரிசனம் செய்தனர்.

காலை 10:00 மணிக்கு திருக்கோயிலை வலம் வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

#விஷ்ணுபதிபுண்ணியகாலம்

15/05/2026

விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு மௌலிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் சமேத ஶ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் வைகாசி-1 (15-05-2026, வெள்ளிக்கிழமை) இன்று காலை 6.00 மணி நடை திறக்கப்பட்டது. 1,000-க்கும் மேற்பட்ட கொடி மரத்துடன் சேர்த்து திருக்கோயிலை 27 சுற்றுகள் வலம் வந்து, அதன் பின்னர் இறைவனை தரிசனம் செய்தனர்.

காலை 9:00 மணிக்கு திருக்கோயிலை வலம் வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

#விஷ்ணுபதிபுண்ணியகாலம்

15/05/2026

நேரலை:- விஷ்ணுபதி புண்ணிய காலம் - மௌலிவாக்கம் ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் சமேத ஶ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் கொடி மரத்தையும் சேர்த்து 27 சுற்றுகள் பிரகாரத்தைச் சுற்றி வருகின்றனர்‌.

#விஷ்ணுபதிபுண்ணியகாலம்

14/05/2026

மௌலிவாக்கம் ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் சமேத ஶ்ரீ ஸ்வர்ண வெங்கடேச பெருமாள் திருக்கோயில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு நாளை காலை 06:00 மணி முதல் நடை திறக்கப்படும், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற 27 முறை வலம் வந்து இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

#விஷ்ணுபதிபுண்ணியகாலம்

Address

Moulivakkam
Chennai
600125

Alerts

Be the first to know and let us send you an email when Sri Swarna Venkatesa Perumal Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share