05/07/2020
சாயீ அன்பர்களே
இன்று குருபூர்ணிமா.
வழக்கம் போல் இருந்தால் நாம் அனைவரும் இன்று காலை முதல் கூடி குருவின் புகழ் ஆடி பாடி மகிழ்ந்திருப்போம்.
சத்குரு சாயீ இம்முறை நம்மை தனிமைப்படுத்தி அவரைப்பற்றி சிந்திக்க வைத்துள்ளார்.
வாய்பை பயன்படுத்தி குருவின் அன்பை அருளை கருணையை ஆசியை பெறுவோம்
ஓம் சாயீ