HEART to HEART

HEART to HEART கிறிஸ்துவின் உபதேசம் வேதாகமத்தின் நோக்கில்.

03/06/2018
30/05/2018

இயேசு கிறிஸ்து பேதுருவை பார்த்து "நீ என்னை நேசிக்கிறாயா ? என்று கேட்பதற்கான காரணம் என்ன ? என்பது பற்றியும் அந்நிகழ்வின் போது பேதுருவின் நிலை குறித்தும், பேதுருவை குறித்து கிறிஸ்துவின் திட்டம் என்ன என்பதுபற்றியும் பேராசிரியர் P. M. டேனியல்அவர்கள் விவரிக்கிறார்.

28/05/2018

Dr. P.M. Daniel M.A., M. Th., D.D., D. Min., Professor (National Bible College)

மத்தேயு :28 - 19-20
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்... "

என்கிற வாசத்தின் அடிப்படையில்

# சுயத்தை வெறுத்தல்.
# கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருத்தல்.
# கனி கொடுத்தல்.
# தன் சிலுவையை எடுத்துக்கொண்டு வருதல்

எனும் குறிப்புகளுடன்
சீஷன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இந்த வீடியோ விவரி்க்கிறது.

தயாரிப்பு : Dr. P.M. Daniel M.A., M. Th., D.D., D. Min.

இணை இயக்கம் : Pr. D. David M.A., M.Th., (Bible Instructor)

இயக்கம் மற்றும் ஒளிபதிவு : Princil Benedit. DME.,

கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

நன்றி

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when HEART to HEART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category