05/02/2026
லூக்கா 7:45- நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
Luke 7:45- You did not give me a kiss, but from the time I first came in, SHE HAS NOT STOPPED KISSING MY FEET.