Maatram 2020

Maatram 2020 Daily prayer concern

22/01/2025

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAY FOR THE NATION)
22.01.2025

*PRAY FOR EVERY SUPERINTENDENT OF POLICE* - They who are in charge of the safety of the district at times have to work long hours. They face a lot of pressure from both the public and their superiors. Long hours of work can make them sick too. Pray for good health and proper friendly working conditions.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(தேசத்திற்காக ஜெபம் செய்யுங்கள்)
22.01.2025.

*ஒவ்வொரு காவல்துறை கண்காணிப்பாளருக்கும் ஜெபம்* - சில சமயங்களில் மாவட்டத்தின் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பவர்கள் நீண்ட நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அவர்கள் பொது மக்களிடமிருந்தும் அவர்களின் மேலதிகாரிகளிடம் இருந்தும் நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள். நீண்ட நேர வேலை அவர்களையும் நோய்வாய்ப்படுத்தும். நல்ல ஆரோக்கியம் மற்றும் சரியான பணி நிலைமைகளுக்காக ஜெபம் செய்யுங்கள்.

Dear Prayer partners,Wishing you all a very blessed new year 2025. May this New Year be a time of deep personal renewal ...
01/01/2025

Dear Prayer partners,

Wishing you all a very blessed new year 2025. May this New Year be a time of deep personal renewal and a closer connection with the divine spirit. I want to thank you all for standing in the gap for the nation - India and let us continue to intercede for the nation fervently. He who kneels the most stands the best.

*PRAYER CONCERN FOR THE NATION*
--------------
*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAY FOR THE NATION)
01.01.2025

*CONDITIONS OR PROMISES* - Every church will give Bible promises to believers. The believers also are keen to get them. They fail to understand that the entire Bible is filled with promises and they will have come to pass only when the conditions are fulfilled. People have forgotten the conditions and want the promises to be fulfilled.

*PLEAD* - The believers to come out of their spiritual blindness and follow the Lord faithfully.
அன்பான ஜெபிக்கும் நண்பரே,

உங்கள் அனைவருக்கும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் 2025ம் வருடம் தனிப்பட்ட ஆழ்ந்த புதுப்பித்தல் மற்றும் தெய்வீக ஆவியுடன் நெருங்கிய உறவை கொண்டதாக இருக்கட்டும். இந்திய தேசத்திற்கு திறப்பில் நிற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் தேசத்திற்காக தொடர்ந்து பரிந்து பேசுவோம். அதிகம் முழங்காலில் நிற்பவர் மேன்மையானவராக இருப்பர்.

*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
--------------
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*

(தேசத்திற்காக ஜெபம் செய்யுங்கள்)

01.01.2025

*நிபந்தனைகளும் வாக்குத்தத்தங்களும்* - ஒவ்வொரு சபையும் விசுவாசிகளுக்கு வேத வாக்குத்தத்தகளை புது வருடத்தில் கொடுப்பார்கள். விசுவாசிகளும் அவற்றைப் பெற ஆர்வமாக உள்ளனர். முழு வேதாகமமும் வாக்குத்தத்தங்களால் நிரப்பப்
பட்டிருப்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். மேலும் நிபந்தனைகள் நிறைவேற்றும் போது மட்டுமே வாக்குத்தத்தங்கள் நிறைவேறும். விசுவாசிகள் நிபந்தனைகளை மறந்து விட்டு வாக்குறுதிகளை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

*மன்றாடுவோம்* - விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய குருட்டாட்டத்தில் இருந்து வெளியே வந்து தேவனை உண்மையாக பின்பற்ற தேவனிடம் கெஞ்சுவோம்.

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAY WITHOUT CEASING)DATE: 24. 10.2024*BIBLE TRANSLATORS*: The task of bringing the bible i...
24/10/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAY WITHOUT CEASING)
DATE: 24. 10.2024

*BIBLE TRANSLATORS*: The task of bringing the bible into every Indian language is not possible without the help of God. The translator and all those involved in this process put all their efforts and made many sacrifices for which we need to thank God. Most of them are not known outside as it is mostly behind-the-screen jobs.

*WHEN EVERYTHING FAILS PRAYER WORKS*: Let us remember every Bible translator from various organizations to be protected by God from all the snares of the evil one and be encouraged by God to finish the task. Pray for the blessing of their family members too.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்)
தேதி: 24.10.2024

*வேதாகம மொழி*
*பெயர்ப்பாளர்கள்**ஒவ்வொரு இந்திய மொழியிலும் வேதாகமத்தை கொண்டு வரும் பணி தேவனின் ஒத்தாசை இல்லாமல் சாத்தியமில்லை. மொழிபெயர்ப்பாளர் மற்றும் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் முழு முயற்சியையும் பல தியாகங்களையும் செய்ய வேண்டும் இவர்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பெரும்பாலும் திரைக்குப் பின்னால் உள்ள வேலைகள் என்பதால் அவர்களில் பெரும்பாலோர் வெளியே தெரிவதில்லை

*எல்லாம் தோல்வியடையும் போது ஜெபம் கிரியை செய்யும்*: எதிரியின் அனைத்து கண்ணிகளிலிருந்தும் தேவனால் பாதுகாக்கப்படவும், மொழிபெயர்ப்பு பணியை முடிக்க தேவனால் ஊக்குவிக்கப்படவும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்களை நினைவில் கொள்வோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.

*PRAYER CONCERN FOR THE DAY*(FRUIT OF THE SPIRIT - Gal 5:22 - 23)10.08.2024*SELF-CONTROL* - Self-control is not rude or ...
10/08/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(FRUIT OF THE SPIRIT - Gal 5:22 - 23)
10.08.2024

*SELF-CONTROL* - Self-control is not rude or pushy. It is neither violent nor crude. Because of the human sinful nature, everyone’s personality has negative impulses and qualities. Overcoming them can be a constant tug of war. But Christians have the power of God’s Holy Spirit in their lives to help them identify and overcome areas of weakness.

*PRAYER POWER* - Pray for those who are in power and misusing it, that the Holy Spirit will convict them and they will refrain from misusing it.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(ஆவியின் கனி - கலா 5:22-23)
10.08.2024

*ஆவியின் கனி - இச்சையடக்கம்* - இச்சையடக்கம் அல்லது சுயக்கட்டுப்பாடு கடினமானது அல்ல. மனிதனின் பாவ இயல்பு காரணமாக, ஒவ்வொருவரின் ஆளுமையும் எதிர்மறையான தூண்டுதல்களையும் குணங்களையும் கொண்டுள்ளது. அவர்களை அதை சமாளிப்பது ஒரு நிலையான இழுபறியாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைக் மேற்கொள்ள உதவுகிறார்.

*ஜெபத்தின் வல்லமை* - அதிகாரத்தில் இருப்பவர்களுக்காகவும் அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவன் அவர்களுக்கு அதை உணர்த்தி அவர்கள் நேர்மையாய் ஆளுகை செய்ய மன்றாடுவோம்.

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE MISSIONARIES)DATE: 21 JULY 2024*OPPOSITION*: Missionaries face a lot of opp...
21/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE MISSIONARIES)
DATE: 21 JULY 2024

*OPPOSITION*: Missionaries face a lot of opposition from anti- Christian groups as never before. Some missionaries have been forcibly sent out from the mission field and some have been accused and sent to prison.

*LET US PRAY*: Pray for those missionaries facing opposition that they will not be discouraged but rest in the promises of God.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(மிஷனரிகளுக்காக ஜெபம்)
தேதி: 21 ஜூலை 2024

*எதிர்ப்புகள்*: மிஷனரிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கிறிஸ்தவ எதிர்ப்புக் குழுக்களிடமிருந்து நிறைய எதிர்ப்பை சந்திக்கின்றனர். சில மிஷனரிகள் அருட்பணியில் இருந்து வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டுள்ளனர் மற்றும் சிலர் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றுள்ளனர் .

*நாம் ஜெபம் செய்வோம்*: எதிர்ப்பை எதிர்கொள்ளும் மிஷனரிகள்
அவர்கள் மனம் தளராமல், தேவனின் வாக்குத்தத்தங்களை உறுதியாய் பிடித்துக்கொள்ள மன்றாடுவோம்

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE MISSION AGENCIES)DATE: 13 JULY 2024*LACK OF COORDINATION WITHIN* - Coordina...
13/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE MISSION AGENCIES)
DATE: 13 JULY 2024

*LACK OF COORDINATION WITHIN* - Coordination issues become a big issue within the organization. This is mainly because of hidden agendas and also trust issues. Every Christian worker should faithfully work to be blessed and a blessing to others.

*LET US PRAY* - Every Christian worker must obey the urge from the spirit of the Lord and stay committed to Him alone.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(அருட்பணி ஸ்தாபனங்களுக்காக ஜெபம்)
தேதி: 13 ஜூலை 2024.

*சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை* - ஸ்தாபனத்திற்குள் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருபத்து ஒரு பெரிய பிரச்சினையாக மாறும். இதற்கு காரணம் சிலரின் மறைமுகமான தவறான எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை இழந்ததே காரணமாகும். ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியர் ஆசீர்வதிக்கப் படுவதற்கும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கும் தேவனுக்கு முன்பாக உண்மையுடன் ஊழியம் செய்ய வேண்டும்.

*நாம் ஜெபம் செய்வோம்* - ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியரும் தேவ ஆவியின் நடத்துதலுக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு தங்களை அர்ப்பணித்து ஊழியம் செய்ய வேண்டும் என ஜெபிப்போம்

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE MISSION AGENCIES)DATE: 11 JULY 2024*MISSIONARY RECRUITMENT* - The need for ...
11/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE MISSION AGENCIES)
DATE: 11 JULY 2024

*MISSIONARY RECRUITMENT* - The need for the gospel is mounting, and very few people are responding to God’s call to missionary work. The master's work suffers and getting committed workers has become a universal problem.

*LET US PRAY* - Churches and missions should develop a strategy to bring in young people to serve the Lord faithfully.p
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(அருட்பணி இயக்கங்களுக்காக ஜெபம்)
தேதி: 11 ஜூலை 2024

*அருட்பணியாளர் சேர்ப்பு* - நற்செய்தி அறிவிப்பதன் தேவை அதிகரித்து வருகிறது, ஆனால் அருட்பணி செய்ய தேவ அழைப்பை ஏற்று வெகு சிலர் மட்டுமே முன் வருகின்றனர். இதனால் அருட்பணி துரிதமாக அறிவிக்க முடியாமல் போகிறது அர்ப்பணிக்க பட்ட அருட்பணியாளர் கிடைப்பது உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது.

*நாம் ஜெபம் செய்வோம்* - கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்ய இளைஞர்களை உருவாக்க சபைகள் மற்றும் அருட்பணி ஸ்தாபனங்கள் முயல வேண்டும்

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE CHURCH)DATE: 10 JULY 2024*PROBLEMS vs GROWTH* - Each has its problems. The ...
10/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE CHURCH)
DATE: 10 JULY 2024

*PROBLEMS vs GROWTH* - Each has its problems. The problems are blown out of proportion and thereby the growth is not even thought about. It has become a practice now to think only about problems and not about growth. This again is a successful strategy of the devil.

*LET US PRAY* - Church to grow in quantity and in quality surpassing all the problems. The plots of the evil one should be defeated in the church.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(சபைகளுக்கான ஜெபம்)
தேதி: 10 ஜூலை 2024.

*பிரச்சினைகளும் வளர்ச்சியும்* ஒவ்வொரு சபைக்கும் வித்தியாசமான பிரச்சினைகள் உண்டு. ஆனால் பிரச்சினைகள் அளவுக்கு மீறி பெரிது படுத்த பட்டிருக்கிறது. இதனால் வளர்ச்சி குறித்து சற்றும் சிந்திக்க முடியாத நிலைக்கு சபை தள்ளப்பட்டிருக்கிறது . வளர்ச்சியைப் பற்றி அல்ல, பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே சிந்திப்பது இப்போது நடைமுறை ஆகிவிட்டது. இதுவும் பிசாசின் வெற்றிகரமான ஒரு உத்தி என்று கூறலாம்.

*நாம் ஜெபம் செய்வோம்* பிரச்சனைகளை மீறி சபைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் வளர்ந்து பிசாசின் திட்டங்கள் முறியடிக்க வேண்டும்

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE CHURCH)DATE: 09 JULY 2024*FEAR OF GOD* - Every church member should have th...
09/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE CHURCH)
DATE: 09 JULY 2024

*FEAR OF GOD* - Every church member should have the fear of God to avoid living a sinful life. Because of the grace and mercy of God, many people are not punished then and there. But people take this as an advantage and play with the grace of God.

*LET US PRAY* - Christians to hate sin and embrace Holiness.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(சபைகளுக்காக ஜெபம்)
தேதி: 09 ஜூலை 2024

*தெய்வ பயம்* - பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்வதைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு சபை உறுப்பினருக்கும் தெய்வபயம் அவசியம் தேவனின் இரக்கம் மற்றும் கிருபை காரணமாக பலர் தவறுகளுக்காக உடனடியாக தண்டிக்கப்படுவதில்லை. ஆனால் இதை விசுவாசிகள் இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தேவா கிருபையுடன் விளையாடுகிறார்கள்.

*நாம் ஜெபம் செய்வோம்* - கிறிஸ்தவர்கள் பாவத்தை வெறுக்கவும், பரிசுத்தத்தை தழுவவும் ஜெபிப்போம்

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE CHURCH)DATE: 08 JULY 2024*EXPENDITURES* - The church's expenditures should ...
08/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE CHURCH)
DATE: 08 JULY 2024

*EXPENDITURES* - The church's expenditures should be more focused on expanding the kingdom of God. Many churches want to put up big structures, attractive interiors, luxury gadgets etc. This hampers the purpose of a church from all angles.

*LET US PRAY* - Those involved in passing the expenditures should be conscious enough to pass bills which is in line with the purpose and avoid unwanted expenditures.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(சபைகளுக்காக ஜெபம்)
தேதி: 08 ஜூலை 2024

*செலவுகள்*- சபையின் செலவுகள் தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பல சபைகள் இன்று பெரிய கட்டமைப்புகள், கவர்ச்சிகரமான உட்புறங்கள், ஆடம்பர உபகரணங்கள் போன்றவற்றை வாங்க விரும்புகின்றன. இது சபையின் நோக்கத்தை எல்லா கோணங்களிலிருந்தும் பாதிக்கிறது.
*நாம் ஜெபம் செய்வோம்* - செலவினங்களை அனுமதிப்பவர்கள் சபையின் நோக்கத்திற்கு ஏற்ற செலவுகளை மற்றும் அனுமதித்து தேவையற்ற செலவுகளை தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும்

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE CHURCH)DATE: 07 JULY 2024*CULTIC MOVEMENTS* - Our churches are filled with ...
07/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE CHURCH)
DATE: 07 JULY 2024

*CULTIC MOVEMENTS* - Our churches are filled with cultic movements and the church members get attracted to them very easily as they look very attractive and give a good temporary feel and detach the individual from God permanently. It is so sad that many people are not able to identify them and become prey to the evil one

*LET US PRAY* - Pray for those deceived by the evil one that their eyes of understanding would be opened and that they will return to the Lord.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(சபைகளுக்காக ஜெபம்)
தேதி: 07 ஜூலை 2024.

*துர்*
*உபதேசங்கள்* - நமது சபைகளில் துர் உ பதேசங்கள் நிரம்பியுள்ளன, மேலும் அவை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், ஒரு தற்காலிக நல்ல உணர்வை தருகிறது. இது தனிநபரை தேவனிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கிறது. சபை மக்கள் மிக எளிதாக அவர்களால் ஈர்க்கப்
படுகிறார்கள். இவற்றை பலரால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் எதிரியானவனுக்கு இரையாகிவிடுவது மிகவும் வருத்தமாக உள்ளது.

*நாம் ஜெபம் செய்வோம்* - பிசாசினினால் வஞ்சிக்கப்
பட்டவர்களுக்காக தேவனிடம் திரும்பவும் அவர்களின் மன கண்கள் திறக்கப்படவும் ஜெபிப்போம்.

*PRAYER CONCERN FOR THE DAY*(PRAYING FOR THE CHURCH)DATE: 06 JULY 2024*DISCIPLING* - The new converts need discipling or...
06/07/2024

*PRAYER CONCERN FOR THE DAY*
(PRAYING FOR THE CHURCH)
DATE: 06 JULY 2024

*DISCIPLING* - The new converts need discipling or they will go astray. Discipling is a difficult process but without it we will not be able to see servanthood leaders in the future. Very few churches have discipling programmes.

*LET US PRAY* - Discipling programmes to be started in every church and it should be done systematically.
*இந்த நாளுக்கான ஜெப கரிசனை*
(சபைகளுக்கான ஜெபம்)
தேதி: 06 ஜூலை 2024.

*சீஷத்துவம்*- புதிதாக இரட்சிப்புக்குள் வரும் விசுவாசிகளுக்கு சீஷத்துவம் தேவை அல்லது அவர்கள் வழிதவறுவார்கள். சீஷத்துவம் என்பது ஒரு கடினமான செயலாகும், ஆனால் அது இல்லாமல் நாம் எதிர்காலத்தில் கர்த்தருக்கு பயந்த தாழ்மையுள்ள தலைவர்களைப் பார்க்க முடியாது. சில சபைகளில் மட்டுமே சீஷத்துவம் நடைபெறுகிறது .

*ஜெபம் செய்வோம்* - ஒவ்வொரு சபையிலும் சீஷத்துவ நிகழ்வுகள் தொடங்கப்பட வேண்டும், அது முறையாக செய்யப்பட வேண்டும்.

Address

#15 T. V. S Nagar, 1st Main Road, North Koratur
Chennai
6000076

Telephone

+919500055308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maatram 2020 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Maatram 2020:

Share