CSI Yesu Anbar Aalayam, Adyar.

CSI Yesu Anbar Aalayam, Adyar. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSI Yesu Anbar Aalayam, Adyar., Religious organisation, Besant Avenue, Chennai.

14/07/2017
24/06/2017

கிறிஸ்தவத்தை அழித்துவிடுவோம் என்று கொக்கரித்த எவரும் வாழ்ந்ததில்லை என்பது உலக வரலாறு......

கிறிஸ்தவத்தை அழித்துவிடுவோம் என்பது இன்றல்ல என்றும் நடவாதது.....

வரலாற்றின் சில பக்கங்கள் இதோ.......

கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களில் ரோம அரசர்களைக் காட்டிலும் அதிக கொடூரமாய் எதிர்த்தவர்கள் எவரும் இல்லை.

கி.பி.313-ல் ரோம அரசனான கான்ஸ்டன்டைன் தனக்கு முன் இருந்தவர்களுடைய வாழ்க்கை சரித்திரித்திரத்தைப் படித்தபோது, திகைப்புற்று பயந்தான்.
ஏனேனில்,
அவர்களில்

1) முதல்வனான 'நீரோ'
சமாதான மற்றவனாக கவலையின் மிகுதியால் தற்கொலை செய்து கொண்டு மடிந்தான்.

2) 'டொமீஷியன்'
தன் வேலைக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டான்.

3) 'ஹேட்டிரியன்'
கொடிய நோயால் பீடிக்கப்பட்டு கொடூர வேதனையோடு மரித்தான்.

4) 'செவ்ரஸ்'
தன் மக்களின் துரோகத்தாலேயே மரணமடைந்தான்.

5) 'மாக்சிமஸ்'
மூன்றே ஆண்டுகள் அரசு புரிந்து அகால மரணமடைந்தான்.

6) 'டேஷியஸ்'
சேற்றில் புதையுண்டு மாண்டான். அவன் உடல் வெளியே எடுக்கமுடியாமற் போயிற்று.

7) 'வல்லேரியஸ்'
பெர்சியரால் பிடிபட்டு உயிரோடு தோலுரிக்கப்பட்டு மாண்டான்.

8) 'டயோக்னீஷியன்'
பைத்தியம் பிடித்து அலைந்தான்.

9) 'மேக்லிமனஸ்'
நான்று கொண்டு செத்தான்.

10) இயேசுவின் நாமம் உலகத்தில் இல்லாதபடி அழித்து விடுவதாக சபதம் செய்த 'ஜுலியன்'
போரில் காயமடைந்து விழுந்து
உயிர் பிரியும் வேளையில்
தன் உடலிலிருந்து வடிந்த இரத்தத்தை கையிலே அள்ளி வானத்துக்கு நேராக எறிந்து
"நசரேயனே" நீயே ஜெயித்தாய்,
என்று கூறி மரித்தான்....

இதையெல்லாம் படித்தறிந்து
சிந்தித்த 'கான்ஸ்டன்டைன்'
பயந்து நடுங்கி
தன் மனைவியினால் சத்தியத்தை அறிந்து விசுவாசத்துக்குள் வந்தான். அதோடு தன் நாட்டு மக்களும் கிறிஸ்தவர்களாகும்படி கட்டளையிட்டான்.

கிறிஸ்தவத்தை எதிர்த்த எவருமே வாழ்ந்ததில்லை.

வியன்னா நாட்டின் தலைவன் 'வால்டேர்' என்பவன்
100 வருடத்துக்குள் வேதாகமத்தின்
ஒரு தாள் கூட பூமியில் இல்லாமல் அழித்துப்போடுவேன்
அப்போஸ்தலர் கரங்களினால் எழுதப்பட்ட எழுத்துக்களை அழிக்க
என் கரங்களே போதுமென்றான்...

அவன் மரணத்துக்குப்பின்
அவன் தங்கியிருந்த வீட்டிலேயே வேதாகம சங்கத்தின் கிளை
(ஜெனிவா வேதாகமச் சங்கம்) நிறுவப்பட்டது.....

சென்னையில் கிறிஸ்தவத்தை ஒழிப்பேன் என கைகளில் பைபிளை வைத்துக்கொண்டே மேடைகளில் உளறிக்கொண்டிருந்த
'பைபிள் சன்முகம்'
அவனது சகாக்களின் துரோகத்தாலேயே உடல் சிதறி செத்துப்போனான்.....

இப்படியாக சரித்திரம் முழுவதையும் புரட்டிப்பார்த்தால் கிறிஸ்தவத்துக்கு விரோதமாக எழும்பின எவரும் வாழ்ந்ததில்லை என்பதை
நன்கு அறியலாம்........!

இது இன்னும் தொடரும்......!!

இனியும் தொடரும்........!!!

22/06/2017

*"IRAQ and the BIBLE"*
*(Shared)*

🏁⛔🚬🏴🛅🛄

Very interesting, Heart Touching and Educating.

🚲🚽🚩🚣🚹🏁

*DID YOU KNOW THAT?*

*1.* The garden of Eden was in Iraq.

*2.* Mesopotamia which is now Iraq was the cradle of civilization!

*3.* Noah built the ark in Iraq.

*4.* The Tower of Babel was in Iraq.

*5.* Abraham was from Ur, which is in Southern Iraq!

*6.* Isaac's wife Rebekah is from Nahor which is in Iraq.

*7.* Jacob met Rachel in Iraq.

*8.* Jonah preached in Nineveh, which is in Iraq.

*9.* Assyria which is in Iraq conquered the ten tribes of Israel.

*10.* Amos cried out in Iraq!

*11.* Babylon which is in Iraq destroyed Jerusalem.

*12.* Daniel was in the lion's den in Iraq!

*13.* The 3 Hebrew children were in the fire in Iraq.

*14.* Belshazzar, the King of Babylon saw the "writing on the wall" in Iraq.

*15.* Nebuchadnezzar, King of Babylon, carried the Jews captive into Iraq.

*16.* Ezekiel preached in Iraq.

*17.* The wise men were from Iraq.

*18.* Peter preached in Iraq.

*19.* The "Empire of Man" described in Revelation is called Babylon which was a city in Iraq!

*AND, DID YOU ALSO KNOW THAT?*

Israel is the nation most often mentioned in the Bible. But do you know which nation is second? It is Iraq!
However, that is not the name that is used in the Bible. The names used in the Bible are Babylon, Land of Shinar, and Mesopotamia. The word Mesopotamia means between the two rivers, more exactly between the Tigris and Euphrates Rivers. The name Iraq, means country with deep roots. Indeed Iraq is a country with deep roots and is a very significant country in the Bible. Here's why:

👉Eden was in Iraq-Genesis 2:10-14
👉Adam & Eve were created in Iraq-Genesis 2:7-8
👉Satan made his first recorded appearance in Iraq-Genesis 3:1-6
👉Nimrod established Babylon & Tower of Babel was built in Iraq-Genesis 10:8-97; 11:1-4
👉The confusion of the languages took place in Iraq-Genesis 11:5-11
👉Abraham came from a city in Iraq-Genesis 11:31; Acts 7:2-4
👉Isaac's bride came from Iraq-Genesis 24:3-4; 10
👉Jacob spent 20 years in Iraq-Genesis 27:42-45; 31:38
👉The first world Empire was in Iraq-Daniel 1:1-2;2:36-38
👉The greatest revival in history was in a city in Iraq-Jonah 3
👉The events of the book of Esther took place in Iraq-Esther
👉The book of Nahum was a prophecy against a city in Iraq-Nahum
👉The book or Revelation has prophecies against Babylon, which was the old name for the nation of Iraq-Revelation 17 &18

No other nation, except Israel, that has more history and prophecy associated to it than Iraq.

Surprised???
*HAVE YOU LEARNT SOMETHING???*
Thank The Bible Researchers!!!
*PLS SHARE TO EDUCATE OTHERS*
🛇🏴🚩🚶🏁🚫

20/06/2017

*Meaningful Story* 🐏

*ஆடு மேய்ப்பவர்* ஒருவர் இருந்தார் . அவரிடம் ஏராளமான ஆடுகள் இருந்தன. தினமும் அவைகளைப் புல்வெளிகளில் மேயவிட்டு , நீர் நிலைகளில் தண்ணீர் பருகச் செய்து, மாலை வேலைகளில் தொழுவத்தில் "பாதுகாப்பாக" அடைத்து வைப்பார் .


அவர் முன்னே நடக்க ஆடுகள் எல்லாம் அவர் பின்னே நடக்கும் . அவரின் சத்தம் கேட்கும் எல்லைக்குள்ளாகவே அவை மேய்ந்து கொண்டிருக்கும் .


அவரிடம் இருந்த ஒரு ஆட்டுக்கு இந்த வழக்கங்கள் "சலித்துப் போக" ஆரம்பித்தன.

காட்டில் எவ்வளவோ புல்வெளிகள் இருந்தும் அவர் காட்டும் புல்வெளியில்தான் மேய வேண்டியிருந்தது.

எவ்வளவோ நீர்நிலைகள் இருந்தும் அவர் காட்டும் நீர்நிலையில்தான் பருக வேண்டியிருந்தது.

சில நேரங்களில் பசியோடும் , தாகத்தோடும் கூட , அவர் மேய்ச்சலுக்கு இடம் காட்டும் வரை அவர் பின்னாலேயே நடந்து போகவேண்டும் .


அந்த ஆடு நினைத்தது ,

"எவ்வளவோ அருமையான நீர்நிலைகளும் , பசும் புல்வெளிகளும் , மாலையில் தங்கிக்கொள்ள நல்ல மறைவிடங்களும் இருக்கும் இந்த செழிப்பான காட்டில் நாம் ஏன் அடிமை போலக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் .

நினைக்கும் போதெல்லாம் தண்ண .

பசி வந்த உடனே மேய்ச்சல் .

இதுதான் இனி நம் கொள்கை .

மற்ற முட்டாள் ஆடுகள் வேண்டுமென்றால் அடிமை வாழ்வு வாழ்ந்து கொள்ளட்டும் " .


ஆட்டின் சிந்தனை அதைத் தூங்கவிடவில்லை. மறுநாளே அதன் திட்டத்தை செயல்படுத்தியது.

மறுநாள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் வழியில் மெதுவாக ஒவ்வொரு அடியாய்ப் பின்வாங்கியது . இப்படியே முழு மந்தையும் முன்னே செல்ல விட்டுவிட்டு ஒரு மரத்தின் பின்பாகப் பதுங்கிக் கொண்டது.

ஆடுகளெல்லாம் கடந்து மறையும் வரை காத்திருந்துவிட்டு
சந்தோஷமாய் வெளியே வந்தது.

மேய்ப்பரின்
அடக்குமுறையில்லை , உண்ணவும் பருகவும் கட்டுப்பாடில்லை , கூட்டத்தோடு கூட்டமாய் அடைபட்டிருக்கத் தேவையில்லை .

எப்போதும் எதையும் செய்யலாம் , விடுதலை விடுதலை,
ஆடு உற்சாகமாய்ப் பாடியது . எங்கெங்கோ ஓடியது. குதித்தது. எல்லையில்லாத உற்சாகத்தில் மிதந்தது .


🌾🌾🌾
கொஞ்ச தூரத்தில் உயரமான புற்கள் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தது.

அந்தப்புற்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. இதுவரை மேய்ப்பன் ஒரு முறை கூட அதில் மேயவிட்டதே இல்லை .

ஆசையாய் ஓடி மேய ஆரம்பித்தது .

புதிய புல்லின் சுவையில் அது மெய்மறந்து மேய்ந்து கொண்டிருக்கும்போது,

🐺
திடீரென்று புற்களின் மறைவிலிருந்து ஒரு ஓநாய் வெளிப்பட்டு ஆட்டின் மேல் பாய்ந்து அதன் முதுகுப் பக்கத்தை அழுத்தமாய்க் கவ்வியது.

இதுபோன்ற ஆபத்தை இதுவரை ஆடு சந்தித்ததேயில்லை. வலியிலும் , மரண பயத்திலும் ஆடு அலறித்துடித்து , ஓநாயின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றது .


🐍
அப்போது எதிர்பாராத விதமாய் ஒரு மலைப்பாம்பு , புற்களிலிருந்து வெளிப்பட்டு ஓநாயை இறுக்கிக் கொண்டது . அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி , ஓநாய் தன்னுடைய மரணப் போராட்டத்தில் ஆட்டை விட்டுவிட்டது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆடு அந்த இடம் விட்டு ஓடிப்போனது .


முதுகில் பலமாய்க் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. சொல்ல முடியாத அளவு வலி. தொண்டை வறண்டு போனது. தண்ணீர் எங்கேயாவது கிடைக்குமா என்று அதன் கண்கள் தேடின . தூரத்தில் ஒரு ஓடை தென்பட்டது .💦

நடுக்கத்துடனும் ,வலியுடனும் அந்த ஓடையை நோக்கி ஓடியது.


தண்ணீரைப் பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியானது. வேகமாய் நெருங்கி நீரைப் பருக ஆரம்பித்தது. குளிர்ந்த தண்ணீர் தொண்டையில் இறங்குவது என்னவொரு நிம்மதி ? பட்ட துன்பங்களையெல்லாம் கொஞ்சம் மறந்தது. எல்லாமே ஓரிரு
நொடிகள்தான் .

🐊
தண்ணீரிலிருந்து ஒரு முதலை பாய்ந்து வெளிப்பட்டு ஆட்டின் பின்னங் காலைக் கவ்வியது.

அதன் கூரிய பற்கள் அழுத்தியதில் காலில் வலியும் , ரத்தமும் பெருக்கெடுத்தன .

" ஐயோ, இங்கும் ஆபத்தா ?"

ஆடு தன் முழு பலத்தையும் திரட்டிப் போராடியது. இன்னொரு காலை பலமாக உதைத்ததில் அந்த உதை சரியாக முதலையில் கண்ணில் விழுந்தது. முதலை கொஞ்சம் தடுமாறிப் பிடியை விடுவித்தது . தப்பிப் பிழைத்த ஆடு , ரத்தம் சொட்டச் சொட்ட ஓடியது.


"ஒரே நாளில் எத்தனை ஆபத்துகள் ? எஜமானுக்குப் பின் செல்கையில் இதெல்லாம் என்னவென்று கூடத் தெரியாதே!

நான் எதை அடிமைத்தனம் என்று நினைத்திருந்தேனோ அதுதான் இதுவரை என்னைப் பாதுகாத்து வந்திருக்கிறது .

எஜமான் நம்மை இடம் பார்த்து மேய்த்தது இதற்காகத்தான் போலும்

" கதறி அழுதபடி ஓடியது .

எஜமானரை நினைத்துக் கண்ணீர் பெருகியது.

" எஜமான் தம்முடைய கோலால் வேண்டுமானாலும் என்னை நன்றாக அடிக்கட்டும் . நான் இனி அவரை விட்டுப் பிரியவே மாட்டேன் " என்று எண்ணியபோது , *எஜமானின் குரல்* அதன் காதில் தேனாய் விழுந்தது.

தூரத்தில் அவர் ஆட்டின் கதறலைக் கேட்டு ஓடிவந்து கொண்டிருந்தார்.


" என்னை நல்லா அடிங்க எஜமானே. புத்தி வர்ர வரைக்கும்
அடிங்க " ஆடு மனதுக்குள் புலம்பியது .

மேய்ப்பர் அருகில் வந்து விட்டார் . ஆனால் அவரது முகத்தில் கோபமில்லை . கண்களில் கண்ணீர் ,

" இப்படி காயம் பட்டு வந்துருக்கியே செல்லம் . இனிமே என்னை விட்டு எங்கேயும் போகாதே " . அவர் வேறு எதுவுமே சொல்லவில்லை . ஆட்டைத் தூக்கி *மார்போடு அணைத்துக் கொண்டார்* .

அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அதன் நெற்றியில் தெறித்தது.

என் அன்பு சகோதர/ சகோதரிகளே,

நாம் எவ்வளவோ வழிகளை நாம் நமக்காக உண்டு பண்ணிக் கொள்ளலாம்,

அது நம் பார்வைக்கு நலமானதாகவும் தோன்றலாம் .

ஆனால் அதன் முடிவு ?

*அவரது வழிநடத்துதலே இன்பம்* .

"அவர் குரல் கேட்கும் எல்லைக்குள் குடியிருப்பதே ஜீவன்." அது நுகமல்ல , சுகம்.

"என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது "

மத்தேயு 11 : 30

🙏🏻🙏🏻
_______________________________

19/06/2017

" There is no wisdom, no insight, no plan that can succeed against the LORD." Proverbs 21:30

Dear Brothers and Sisters,
Year 2017 is the gift God had given each of us and with 6 months goneby, instropect whether you are walking with God, if its aligned to His will and if all your plans surrendered to God? If No is the answer then let's commit to serve the Lord and make sure that the plans for the coming days ahead are made based on the LORD's revealed will in Scripture, the leading of the Holy Spirit, and prayerful consideration of what our God wants us to accomplish.Praise the Lord. Shalom 🙏🙏

Stay Blessed and God be with you !!

12/08/2012

wasting time by seeing cinemas, listening cine songs..........? turn to our Lord, Jesus Christ!

Address

Besant Avenue
Chennai
600020

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Yesu Anbar Aalayam, Adyar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share