Fire Christian Assembly

Fire Christian Assembly Rejected by man but choosen by GOD�

FEBRUARY MONTH PROMISE WORD💫 God bless u all✨♥️
01/02/2024

FEBRUARY MONTH PROMISE WORD💫 God bless u all✨♥️

07/01/2024

SERVICE TIMING :
FIRST SERVICE - 05:00am to 08:00am
SECOND SERVICE - 08:30am to 10:30am
EVENING SERVICE - 06:30pm to 08:00pm
YOUTH MEETING - 11:00am to 12:30pm

REJECTED BY PEOPLE CHOSEN BY GOD

FCA church is all about

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

யோவான் 3:16

ADDRESS : 24th cross street, T.P Chathiram main road Chennai_30h

FOLLOW US :

WHATSAPP LINK:https://chat.whatsapp.com/JxpHvlqmKAD...

FACEBOOK LINK :https://maps.app.goo.gl/8D2RAnBY9xJjj...

INSTAGARM LINK :https://www.instagram.com/invites/con...

YOUTUBE LINK : https://youtube.com/...

MAIL ID : [email protected]

Founded In 2010 by pastor
R. SAMSON
Phone : 9381086009

03/01/2024

FCA | CHURCH | NEW YEAR | SERVICE | 2024

GOD BLESS U ALL♥️✨
03/12/2023

GOD BLESS U ALL♥️✨

01/12/2023

BE HOPE IN CHRIST🔥

December month promise word✨
01/12/2023

December month promise word✨

💫ᴠᴇʀꜱᴇ ᴏꜰ ᴛʜᴇ ᴅᴀy ᴀɴᴅ ʜᴀᴠᴇ ᴀ ʙʟᴇꜱꜱᴇᴅ ꜱᴜɴᴅᴀy♥️
10/09/2023

💫ᴠᴇʀꜱᴇ ᴏꜰ ᴛʜᴇ ᴅᴀy ᴀɴᴅ ʜᴀᴠᴇ ᴀ ʙʟᴇꜱꜱᴇᴅ ꜱᴜɴᴅᴀy♥️

"𝕊𝔼ℙ𝕋𝔼𝕄𝔹𝔼ℝ 𝕄𝕆ℕ𝕋ℍ ℙℝ𝕆𝕄𝕀𝕊𝔼 𝕎𝕆ℝ𝔻"
01/09/2023

"𝕊𝔼ℙ𝕋𝔼𝕄𝔹𝔼ℝ 𝕄𝕆ℕ𝕋ℍ ℙℝ𝕆𝕄𝕀𝕊𝔼 𝕎𝕆ℝ𝔻"

கர்த்தருக்குள் பிரியமானவர்களேநம் திருச்சபையை சார்ந்த  அமுதா சுந்தர் தாயார் மதிப்பிற்குரிய சந்திரா அவர்கள் இன்று 22 நவம்ப...
22/11/2022

கர்த்தருக்குள் பிரியமானவர்களே

நம் திருச்சபையை சார்ந்த அமுதா சுந்தர் தாயார் மதிப்பிற்குரிய சந்திரா அவர்கள் இன்று 22 நவம்பர் 2022 மாலை 3:30 மணி அளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

தயாரின் இறுதி ஊர்வலம் நாளை 23 நவம்பர் 2022 மாலை 3 மணி அளவில் சென்னை கீழ்பாக்கம் மாநகராட்சி கல்லறை தோட்டதில் நல்லடக்கம் செய்யபடும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்

‼️இயேசுவின் இரண்டாம் வருகை‼️⚜️கர்த்தரின் பரிசுத்தநாமத்திற்கு மகிமை உண்டாவதாக⚜️.🔺நம்முடைய ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயே...
16/07/2022

‼️இயேசுவின் இரண்டாம் வருகை‼️

⚜️கர்த்தரின் பரிசுத்தநாமத்திற்கு மகிமை உண்டாவதாக⚜️.

🔺நம்முடைய ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்ததான கடைசி கால நற்செய்தி கூட்டம் 🔺நாளை(17.7.2022) மாலை 6 மணி அளவில் T.P சத்திரம் சமூக நலக்கூடத்தில் நடைபெறயுள்ளதால்,

✝️தேவப்பிள்ளைகள் அனைவரும் சபை பாகுபாடுன்றி கலந்துகொண்டு தேவ ரகசியத்தை அறியும்படி தாழ்மையுடன் அழைக்கிறோம்!!! ✨️✨️✨️

💥இனி காலம் செல்லாது, ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்.💥

வெளிப்படுத்தினத விசேஷம் 10:6

Address

24th Cross Street, T. P Chathiram Main Road Chennai_ 30
Chennai
600030

Telephone

+919381086009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fire Christian Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Fire Christian Assembly:

Share