14/01/2023
*ஆம்னி பஸ் கனகவள்ளி கைத்தடி, விடுதலை, உண்டியல் குலுக்கி வன்னி அரசு, மூல பத்திரம், பஞ்சமி நிலம், மதமாற்ற மோசடிகள், இந்து கோவில்கள் அழிப்பு, போலி காதல் போராளிகள், அனைத்தையும் அடித்து நொறுக்கிய உண்மை எதார்த்தங்களை உரக்கச் சொல்லிய அற்புதமான காவிய திரைப்படம் கிடுகு சங்கிகளின் கூட்டம் ஒவ்வொரு உணர்வுள்ள இந்துக்களும் காண வேண்டிய காவியம் 50 ஆண்டுகள் கழித்து உண்மையை எடுத்துரைத்த மாபெரும் வெற்றி திரைப்படம் இப்படம் ஒவ்வொரு இந்துக்களுக்கும் பெருமை இந்து என்று சொல்லுவோம் இந்தியன் என்று பெருமை கொள்வோம் தமிழன் என்று தலை நிமிர்வோம்*