Puthu Kovil Selaiyur

Puthu Kovil Selaiyur ஆன்மீகம் சார்ந்த அனைத்து ஆலோசனை வழங்கப்படும்

23/05/2025

#கும்பாபிஷேகம் #ஐந்தாம்_நாள் #யாகசாலை_பூஜைகள், #விமான_கோபுர #கும்பாபிஷேகம் மற்றும் #மூலவர்_அம்மன் #கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

 #கும்பாபிஷேகம்  #நான்காம்நாள்  #மாலை  #மூன்றாவது_கால  #யாகசாலை_பூஜைகள் விசேஷ மூலிகை திரவியங்கள்,  பழங்கள், பட்சணங்களால்...
22/05/2025

#கும்பாபிஷேகம் #நான்காம்நாள் #மாலை #மூன்றாவது_கால #யாகசாலை_பூஜைகள் விசேஷ மூலிகை திரவியங்கள், பழங்கள், பட்சணங்களால் ஹோமம் செய்விக்க பட்டு வேத, நாத, கீத, உபசாரங்கள், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது

 #கும்பாபிஷேகம்  #நான்காம்நாள்  #காலை  #விசேஷசந்தி,   #இரண்டாம்_கால  #யாகசாலை_பூஜைகள்,  #நவசக்தி_அர்ச்சனை(9 சிவாச்சாரியா...
22/05/2025

#கும்பாபிஷேகம் #நான்காம்நாள் #காலை #விசேஷசந்தி, #இரண்டாம்_கால #யாகசாலை_பூஜைகள், #நவசக்தி_அர்ச்சனை(9 சிவாச்சாரியார்களால் அர்ச்சனை), திரவ்யாஹுதி (விசேஷ மூலிகை திரவியங்கள், பழங்கள், பட்சணங்களால் ஹோமம் செய்விக்க பட்டு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

 #கும்பாபிஷேகம்   #மூன்றாம்நாள்  #மாலை பூர்வாங்கமாக  #அங்குரார்ப்பணம் (பாலிகை இடுதல்),  #ரக்ஷாபந்தனம் (காப்புக் கட்டுதல்...
22/05/2025

#கும்பாபிஷேகம் #மூன்றாம்நாள் #மாலை பூர்வாங்கமாக #அங்குரார்ப்பணம் (பாலிகை இடுதல்), #ரக்ஷாபந்தனம் (காப்புக் கட்டுதல்), #கும்பஅலங்காரம், #கலாகர்ஷனம் (அம்மனை மூலஸ்தானத்தில் இருந்து யாகசாலைக்கு அழைத்தல்) முதற்கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹுதி (விசேஷ மூலிகை திரவியங்கள், பழங்கள், பட்சணங்களால் ஹோமம் செய்விக்க பட்டு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

 #கும்பாபிஷேகம்  #மூன்றாம்நாள்  #காலை பூர்வாங்கமாக  #மூர்த்தி_ஹோமம்  #திசா_ஹோமம்,  #சாந்தி_ஹோமம்,  #சம்ஹிதா_ஹோமம்,  #தம்...
21/05/2025

#கும்பாபிஷேகம் #மூன்றாம்நாள் #காலை பூர்வாங்கமாக #மூர்த்தி_ஹோமம் #திசா_ஹோமம், #சாந்தி_ஹோமம், #சம்ஹிதா_ஹோமம், #தம்பதிபூஜை, #தீர்த்த_சங்க்ரஹணம் (புனித நீர் எடுத்தல்), #அக்னி_சங்க்ரஹணம் (புனித நெருப்பு உருவாக்குதல்) முதலான பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

 #கும்பாபிஷேகம்  #இரண்டாம்நாள்  #மாலை பூர்வாங்கமாக   #மேதாசூக்த  #ஞானசரஸ்வதிஹோமம்,  #ம்ருத்‌சங்க்ரஹணம் (புனித மண் எடுத்த...
20/05/2025

#கும்பாபிஷேகம் #இரண்டாம்நாள் #மாலை பூர்வாங்கமாக #மேதாசூக்த #ஞானசரஸ்வதிஹோமம், #ம்ருத்‌சங்க்ரஹணம் (புனித மண் எடுத்தல்) #கன்யாபூஜை முதலான பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது

 #கும்பாபிஷேகம்  #இரண்டாம்நாள் காலை  #சஹஸ்ரபத்ம (1008 தாமரை)  #ஐஸ்வர்ய  #லக்ஷ்மி  #ஹோமம்  #சுவாசினிபூஜை, மற்றும்  #தனபூஜ...
20/05/2025

#கும்பாபிஷேகம் #இரண்டாம்நாள் காலை #சஹஸ்ரபத்ம (1008 தாமரை) #ஐஸ்வர்ய #லக்ஷ்மி #ஹோமம் #சுவாசினிபூஜை, மற்றும் #தனபூஜை முதலான பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது

 #கும்பாபிஷேகம் 23-5-2025 முதல்நாள் மாலை பூர்வாங்க பூஜைகள்  #வாஸ்துசாந்தி,  #பிரவேசபலி,  #ரக்ஷோக்னஹோமம் மற்றும் விநாயகர்...
19/05/2025

#கும்பாபிஷேகம் 23-5-2025 முதல்நாள் மாலை பூர்வாங்க பூஜைகள் #வாஸ்துசாந்தி, #பிரவேசபலி, #ரக்ஷோக்னஹோமம் மற்றும் விநாயகர், முருகன், பரிவார மூர்த்திகள் #யந்திரஸ்தாபனம் மற்றும் #பிம்பஸ்தாபனம் சிறப்பாக நடைபெற்றது.*

 #கும்பாபிஷேக  #முதல்நாள்  #பூர்வாங்க  #பூஜைகள் விநாயகர் வழிபாடு முதல் தொடங்கப் பட்டு  #சஹஸ்ரமோதகஹோமம் (1008 கொழுக்கட்டை...
19/05/2025

#கும்பாபிஷேக #முதல்நாள் #பூர்வாங்க #பூஜைகள் விநாயகர் வழிபாடு முதல் தொடங்கப் பட்டு #சஹஸ்ரமோதகஹோமம் (1008 கொழுக்கட்டை) மற்றும் பட்சணங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள் ஹோமம் செய்ய பட்டு கோபுர கலசங்கள் பூஜை செய்ய பட்டு சிறப்பாக நடைபெற்றது

 #கும்பாபிஷேகம் 23-5-2025கும்பாபிஷேக திருப்பணி மற்றும் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. பத்திரிக்கையில் குறிப்பிட்ட வ...
18/05/2025

#கும்பாபிஷேகம் 23-5-2025
கும்பாபிஷேக திருப்பணி மற்றும் ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. பத்திரிக்கையில் குறிப்பிட்ட வன்னம் நாளை காலை முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பம் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அம்மன் அருள்பெற அழைக்கின்றோம்.
#ஓம்சக்திபராசக்தி!
ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருவடிகள் போற்றி போற்றி!!

 #கும்பாபிஷேக  #பத்திரிகை
15/04/2025

#கும்பாபிஷேக #பத்திரிகை

Address

Chennai
600073

Opening Hours

Monday 6:30am - 10am
5:30pm - 8:30pm
Tuesday 6:30am - 10am
3pm - 8:30pm
Wednesday 6:30am - 10am
5:30pm - 8:30pm
Thursday 6:30am - 10am
5:30pm - 8:30pm
Friday 6:30am - 12pm
5:30pm - 8:30pm
Saturday 6:30am - 10am
5:30pm - 8:30pm
Sunday 6:30am - 10am
5:30pm - 8:30pm

Telephone

+919445115891

Alerts

Be the first to know and let us send you an email when Puthu Kovil Selaiyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Puthu Kovil Selaiyur:

Share

Category