ECI Arputhanathar Church - West Mambalam

ECI Arputhanathar Church -  West Mambalam ECI Arputhanathar Church, West Mambalam

Remembering Bishop Ezra Sargunam — a life that led many to light. Forever in our hearts. 🕊️✨                  🕊️        ...
19/07/2025

Remembering Bishop Ezra Sargunam — a life that led many to light. Forever in our hearts. 🕊️✨














🕊️





மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்க...
18/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,

பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

periyarist #

07/12/2024

ECI அற்புதநாதர் தேவாலயம் , மேற்கு மாம்பலம் , ECI - 999[யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்., அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் ]

ECI - 999 :- ECI அற்புதநாதர் தேவாலயம் மேற்கு மாம்பலம் ; கிறிஸ்துமஸ் , கிறிஸ்து பிறந்த நாளின் மகிழ்ச்சி , நமக்கு ஒரு பாலக...
07/12/2024

ECI - 999 :- ECI அற்புதநாதர் தேவாலயம் மேற்கு மாம்பலம் ; கிறிஸ்துமஸ் , கிறிஸ்து பிறந்த நாளின் மகிழ்ச்சி , நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.(ஏசாயா 9:6)

( யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள், அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் )

நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை  (22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின் அழைப்பை பெற்றுக் கொ...
22/09/2024

நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை
(22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின்
அழைப்பை பெற்றுக் கொண்டார்கள்.
தற்போது நமது தந்தை பேராயரின் சரீரம் வின்சென்ட் பார்க்கர்
மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவா;களது இறுதி நல்லடக்க ஆராதனை
(26.09.24) வியாழன் அன்று நடைபெறும்

நமது தந்தை பேராயரை இழந்து தவிக்கும் அன்பு குடும்பத்தின்
ஆறுதலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம்..
கர்த்தர் நம்மையும் நம்முடைய திருச்சபைகளையும்
ஆறுதல்படுத்துவாராக!!

In Jesus name. Amen
01/09/2024

In Jesus name. Amen

ECI -999 :- ECI அற்புதநாதர் தேவாலயம் Beracah Youth Fellowship Special Song
04/08/2024

ECI -999 :- ECI அற்புதநாதர் தேவாலயம் Beracah Youth Fellowship Special Song

...

Address

No : 64/21 Govindhan Road
Chennai
600033

Telephone

+919444162445

Website

Alerts

Be the first to know and let us send you an email when ECI Arputhanathar Church - West Mambalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share