TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை

  • Home
  • India
  • Chennai
  • TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை

TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை சென்னை

Thowheed Masjid Aminjikarai Chennai

26/05/2026
ஆண்கள் பயான் நடைபெற்றதுஏக இறைவனின் திருப்பெயரால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தென் சென்னை மாவட்டம்அமைந்தகரை கிளை சார்பாக17-...
19/05/2026

ஆண்கள் பயான் நடைபெற்றது

ஏக இறைவனின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தென் சென்னை மாவட்டம்
அமைந்தகரை கிளை சார்பாக

17-05-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர். சுவைலிம் (TNTJ பேச்சாளர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை

 #ஆண்கள்_பயான்_நடைபெற்றதுஏக இறைவனின் திருப்பெயரால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தென் சென்னை மாவட்டம் #அமைந்தகரை_கிளை சார்பா...
11/05/2026

#ஆண்கள்_பயான்_நடைபெற்றது

ஏக இறைவனின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தென் சென்னை மாவட்டம்
#அமைந்தகரை_கிளை சார்பாக

10-05-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர். அப்துல் சுபைர் (TNTJ பேச்சாளர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை TNTJ South Chennai தவ்ஹீத் ஜமாஅத்

 #தண்ணீர்_பந்தல்_அமைத்தல்ஏக இறைவனின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தென் சென்னை மாவட்டம் #அமைந்தகரை_கிளை சார்பாகஅ...
07/05/2026

#தண்ணீர்_பந்தல்_அமைத்தல்

ஏக இறைவனின் திருப்பெயரால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தென் சென்னை மாவட்டம்
#அமைந்தகரை_கிளை சார்பாக

அமைந்தகரை பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 #மூன்று_இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது

அல்லாஹ்வுடைய பேரருளால், இந்தக் கடுமையான வெயிலில் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் இந்தத் தண்ணீர் பந்தல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவதுதான்" - நபிமொழி.

இடம் 1 : அமைந்தகரை பேருந்து நிலையம்

இடம் 2 : பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை.

இடம் 3 : புல்லா நிழற் சாலை, செனாய் நகர், அமைந்தகரை.

#அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை

#தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் #அமைந்தகரை #தண்ணீர்பந்தல் #மக்கள்சேவை #தாகம்தீர்க்கும்தர்மம் #தென்சென்னை #இறைப்பணியில் #அமைந்தகரைTNTJ
தவ்ஹீத் ஜமாஅத் TNTJ South Chennai

Address

Aminjikarai
Chennai
600029

Telephone

+917200540048

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to TNTJ தவ்ஹீத் மஸ்ஜித் அமைந்தகரை:

Share

Category