ஆன்மீக ரகசியங்கள்.

ஆன்மீக ரகசியங்கள். ஆன்மீகதில் இருக்கும் ரகசிய தகவல்களும், சூட்சுமமான இடங்களையும் பலரும் அறிந்து கொள்ளும் நோக்கம்.

30/12/2024
சகல நன்மைகளும் பெற கணபதி யந்திரமும்,மந்திரமும்.கணபதி என்றிட கலங்கும் வல்வினை. நம் வாழ்வில் சகல காரிய சித்திக்கும் கணபதிய...
19/09/2024

சகல நன்மைகளும் பெற கணபதி யந்திரமும்,மந்திரமும்.

கணபதி என்றிட கலங்கும் வல்வினை. நம் வாழ்வில் சகல காரிய சித்திக்கும் கணபதியை தொழவேண்டும்.

கீழ்கண்ட “ கணபதி மகா “ யந்திரத்தை முறையாக வரைந்து பூஜித்து வந்தால் சகல காரியமும் சித்திக்கும்.

ம ந் திரத்தை 108 முறை பாராயணம் பண்ணவேண்டும்.

முறையாக செய்யவும், வாழ்க வழமுடன்..🙏

இது போண்ற ஆன்மிக ரகசியங்கள் தெரிய வேண்டுமாயின் கீழே comment பண்ணவும்.

புத்தி சிந்திக்கின்றது.மனம் அலைகிறது.காது கேட்கிறது.கண்கள் பார்க்கின்றது.வாய் பேசுகிறது. மூக்கு நுகர்ந்து கொண்டே இருக்கி...
31/08/2024

புத்தி சிந்திக்கின்றது.

மனம் அலைகிறது.

காது கேட்கிறது.

கண்கள் பார்க்கின்றது.

வாய் பேசுகிறது.

மூக்கு நுகர்ந்து கொண்டே இருக்கிறது.

புலன்கள் செயல்பட்டுக்
கொண்டே இருக்கின்றன.

உடல் தான் 'நான்' என்று அறியாமையில் எண்ணிக் கொள்கிறது.

ஞாபகங்கள் வந்து வந்து போகின்றன.

இதயம் துடித்துக் கொண்டே இருக்கின்றது.

வயிறு பசித்துக் கொண்டே இருக்கிறது.

உணவு செரித்துக் கொண்டே இருக்கிறது.

நாளங்களில் இரத்தம்
ஓடிக் கொண்டே இருக்கிறது.

சுவாசம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

உயிர்கள் விருப்புற்றும் வெறுப்புற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது.

நதிகள் சதா சல சல என
ஓடிக் கொண்டே இருக்கின்றது.

காற்று அடித்துக் கொண்டே இருக்கிறது.

கடலில் அலைகள் அடித்துக் கொண்டே இருக்கின்றது.

காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது.

எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

எல்லாம் அழிந்து கொண்டே இருக்கின்றது.

நேற்று இருந்ததோ
இன்று இல்லை - இறப்பு.

நேற்று இல்லாததோ
இன்று உண்டு - பிறப்பு.

மாற்றமே இதன் சிறப்பு.

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இயற்கை இயல்பாக
இயங்கிக் கொண்டிருக்கிறது.
இயற்கை விதிகளுக்கு உட்பட்டு.

எல்லாம் சக்தியின் பரிமாணங்கள்.
எல்லாம் சக்தியின்
பரிணாமங்கள்.

நிலா சுற்றுகிறது.
பூமி சுற்றுகிறது.
சூரியன் சுற்றுகிறது.

நிலா பூமியைச் சுற்றுகின்றது.

பூமி தன்னையும் சுற்றி
சூரியனையும் சுற்றுகிறது.

ஒளி பட்ட பூமி பகலாகிறது.
ஒளி படா பூமி இரவாகிறது.

பூமி தன்னை முழுமையாகச் சுற்றிக் கொள்ளும் நேரமே
நாளாகிறது.

பூமி சூரியனை முழுமையாகச் சுற்றிக் கொள்ளும் நேரமே
வருடமாகிறது.

ஆகாய வெளியில்
பூமி உலா!!!
அருகே நிலா!!!
சுடரும் ஒளிரும்
சூரியன்!!!
மின்னும் நட்சத்திரங்கள்!!!

நிலவை பூமி
ஈர்க்க...
பூமியை சூரியன்
ஈர்க்க...

பூமித் தொட்டிலில்...
ஆகாயக் கட்டிலில்...
உயிர்களின் வாழ்க்கை.

எல்லாம்
விண்வெளியில்.
எல்லாம்
வெட்டவெளியில்.

எண்ணற்ற நிகழ்வுகள்.
எண்ணற்ற மாற்றங்கள்.

மண்ணில் பிறந்த உயிர்கள்...
மண்ணிலேயே
எல்லாவற்றையும் பெற்று
மண்ணிலேயே
எல்லாவற்றையும் விட்டு
மண்ணோடு மண்ணாக....

நாமும் இயங்குகிறோம்.
நம்மைச் சுற்றி இருப்பதும் இயங்குகிறது.

தூங்கிக் காண்பது
கனவு.
விழிப்பில் காண்பது
வாழ்க்கை.

இரண்டுமே நிரந்தரமில்லை.

மாறுவது எல்லாம்
நிரந்தரமில்லை.

மாறாதது ஒன்றே
நிரந்தரம்.

எல்லாவற்றையும்
எல்லாம் வல்ல ஒன்று
இயக்குகின்றது.

எல்லாம் அதுவாகி
எங்கும் அது இயங்குகின்றது.

எது அது...................????????

எல்லாம் சிவமே......

உங்களின் தலை எழுத்தை மாற்றும் எழுத்தாணி உங்களின் கைகளில் தான்..!கண்டுபிடியுங்கள்..! அற்புதமான நூல், அவசியம் வாங்கி படியு...
26/08/2024

உங்களின் தலை எழுத்தை மாற்றும் எழுத்தாணி உங்களின் கைகளில் தான்..!
கண்டுபிடியுங்கள்..!

அற்புதமான நூல், அவசியம் வாங்கி படியுங்கள்.!

அற்புத கீர்த்தி வேண்டின்..!ஆனந்த வாழ்க்கை வேண்டின்..!நற்பொருள் குவிதல் வேண்டின்..!நலமெலாம் பெருக வேண்டின்..!கற்பக மூர்த்...
22/08/2024

அற்புத கீர்த்தி வேண்டின்..!
ஆனந்த வாழ்க்கை வேண்டின்..!
நற்பொருள் குவிதல் வேண்டின்..!
நலமெலாம் பெருக வேண்டின்..!

கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்..!
பொய்யில்லை கண்ட உண்மை!

கற்பக விநாயகர்

- கவியரசர் கண்ணதாசன் -

வாழ்க்கையின் அர்த்தம் இதுவே..😍🙏ஓடி ஓடி உழைத்து ஓடாய் தேந்து போகும் போது புரியும்.././.😊 #திருமந்திரம்
06/08/2024

வாழ்க்கையின் அர்த்தம் இதுவே..😍🙏

ஓடி ஓடி உழைத்து ஓடாய் தேந்து போகும் போது புரியும்.././.😊

#திருமந்திரம்

21/07/2024

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மீக ரகசியங்கள். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share