Maha Swamigal Arulaanai

Maha Swamigal Arulaanai நமது அமைப்பு உழவாரப்பணிகளைச் செய்வத Sri Mahaswamigal Iraipani trust
SB.A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch

நமது அமைப்பு ஒவ்வொரு மாதமும் பாயடைந்த கோயில்களில் புல், புதர்களை அகற்றுவது, வெள்ளையடித்தல், நந்தவனம் அமைப்பது, போன்ற உழவாரப்பணிகளைச் செய்வதோடு, தீப எண்ணெய், அபிஷேகப்பொருட்கள், சுவாமி வஸ்திரங்கள் போன்றவற்றையும் வழங்கிவருகிறது. கடந்த ஆண்டு 2021ல் வாலாஜாபாத் அருகில் ஒரு ஆலயத்தை கட்டி குடமுழுக்கு நடத்தி முடித்துவிட்டு தற்போது திருப்பெரும்புதூர் தண்டலம் மேவளூர் குப்பத்தில் ஸ்ரீபவானி அம்மன் ஆலயம் கட்டி வருகிறோம். அடியார்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Address

Chennai

Telephone

+919445661037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maha Swamigal Arulaanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Maha Swamigal Arulaanai:

Shortcuts

Share