21/12/2017
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அவர் சிந்தையுள் ஆயிரமணெ்ணங்கள் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே"
எனும் வரிகளின்படி, நாம் விட்டதை....... தொடர...... தொடர்வதை.... துவக்க..... வாழ்க்கயைை..... வாழ.... அறிய..... உயர்த்த..... உணர்த்த.... கரயை..... பகிர்ந்திட...... முதலும் முடிவுமில்லா..... பயணம்.....
*"நிலா முற்றம்"*
என்ற நிகழ்வினகை் கடந்த 9 வருடங்களில் அனவைரும் கூடி கலந்துரயைாடி பகிர்ந்துண்டு மழலயைர் திறன் ஊக்குவித்து அக புற மேம்பாட்டிற்கு கருத்துக்கள் கூறி மகிழ்ந்திருந்ததிலிருந்து *"விருட்ஷம் - யாவருக்குமான அறக்கட்டளை, அன்பிற்கான உறவுப் பாலம்"* எனும் ஒரு அமைப்பினை உருவாக்கி பதிவு செய்யப்பெற்று *(ஆவண எண்/வருடம் 8/4/10/IV பக்கம் 1-9)* தொடர்ந்து இயங்கிய நிலையில் பற்பல நிர்வாக காரணங்களால் கால மாற்றத்திற்கெற்ப உருமாறி தற்பொழுது வாட்ஸ் அப்பில் மட்டுமே தொடர்கிறோம். இதனை மீண்டும் புத்துயிர்ரூட்டி புதுப்பொலிவுடன் மலரச் செய்ய தொடர்பிலிருக்கும் யாவரும் தங்களாள் இயன்ற அனைத்து உதவிகளையும் இயன்ற முறைகளில் ஈடுபாடுடன் உதவுமாறு வேண்டுகிறேன்.
இதன் தொடர்பாக நாம் யாவரும் நேர்பட உரையாடிட வரும் _*24/12/2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி*_ அளவில் ஒன்று கூடிட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
*வாஞ்சையுடன்,*
*செ.இர. சங்கர்.*
*30A, முருகன் கோவில்* *மெயின் ரோடு,*
*குன்றத்தூர், சென்னை 600069*