ALL INDIA HINDU MAHASABHA

ALL INDIA HINDU MAHASABHA ALL INDIA HINDU MAHASABHA

அகில இந்திய இந்து மகாசபாதலைவர் காவிப்புரட்சியாளர் வீரத்திரு.K. கோடம்பாக்கம் ஸ்ரீஜி அவர்களால் , தேசிய அமைப்பு செயலாளராக த...
24/07/2023

அகில இந்திய இந்து மகாசபா
தலைவர் காவிப்புரட்சியாளர் வீரத்திரு.K. கோடம்பாக்கம் ஸ்ரீஜி அவர்களால் ,

தேசிய அமைப்பு செயலாளராக திரு. சசிகுமார் M.A.M.L அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...அவரின் ஆன்மிக பணிகள் தொடர வாழ்த்துக்கள் 🚩💐

அகில இந்திய இந்து மகாசபா
தலைமை நிர்வாகம் 🚩

15/06/2023
🙏கண்ணகி நகரில் அமைந்துள்ள 🛕அருள்மிகு பாடிகாட் முனீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜையி...
06/05/2023

🙏கண்ணகி நகரில் அமைந்துள்ள
🛕அருள்மிகு பாடிகாட் முனீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜையில்

🚩அகில இந்திய இந்து மகாசபா தலைவர் அண்ணன்
🔥 *கோடம்பாக்கம் ஸ்ரீ ஜி* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
சிறப்பு பூஜையானது திரு. ரமேஷ் மற்றும் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.‌

இதில் அகில இந்திய இந்து மகாசபா ஆன்மிக பிரிவு மாநில தலைவர். குருஜி அருண்சாமி அவர்களும் கலந்து கொண்டனர்.‌

🙏ஓம் சிவாய நம 🙏

📿🌝🛕சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பால்முனீஸ்வரர் ஆலயத்தில் பெளர்ணமி பூஜை மற்றும் பக்தர்களுக்கு சமபந்தி போஜன...
06/05/2023

📿🌝🛕சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பால்முனீஸ்வரர் ஆலயத்தில்

பெளர்ணமி பூஜை
மற்றும் பக்தர்களுக்கு சமபந்தி போஜனமும் , ஏழை எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.‌

இந்த நிகழ்ச்சியில் 🚩காவிபுரட்சியாளர்

🚩அகில இந்திய இந்து மகாசபா தலைவர் அண்ணன் வீரத்திரு. 🔥
*கோடம்பாக்கம் ஸ்ரீ ஜி* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தலா‌ 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.‌.

*இந்த நிகழ்ச்சி ஏற்பாடு*
🚩 அகில இந்திய இந்து மகாசபா திருவள்ளூர் மாவட்டம் ஆன்மிக பிரிவு தலைவர். திரு. M.R. *லோகு* ஜி அவர்கள்

ஆன்மிக பிரிவு மாநில தலைவர் குருஜி அருண் சாமி அவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

🙏ஓம் சிவாய நம 🙏

🚩அகில இந்திய இந்து மகாசபா தலைவர் காவிப்புரட்சியாளர் அண்ணன் வீரத்திரு. *கோடம்பாக்கம் ஸ்ரீஜி* அவர்களின் பிறந்தநாளன்று அகில...
28/04/2023

🚩அகில இந்திய இந்து மகாசபா தலைவர் காவிப்புரட்சியாளர் அண்ணன் வீரத்திரு. *கோடம்பாக்கம் ஸ்ரீஜி* அவர்களின் பிறந்தநாளன்று

அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள் என தலைவரின் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...🚩

🚩அகில இந்திய இந்து மகாசபாவின் தேசியத் தலைவர் 🚩காவிப்புரட்சியாளர் அண்ணன் வீரத்திரு. *கோடம்பாக்கம் K.ஸ்ரீஜி* அவர்களின் பிற...
22/04/2023

🚩அகில இந்திய இந்து
மகாசபாவின் தேசியத் தலைவர்

🚩காவிப்புரட்சியாளர் அண்ணன் வீரத்திரு.

*கோடம்பாக்கம் K.ஸ்ரீஜி*

அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

🛕மதுரை வீரராகவ பெருமாள் கோவிலில்

அண்ணன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ சிறப்பு பூஜை நடைபெற்றது🙏

பக்தர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.🙏

சிறப்பு பூஜை ஏற்பாடு மற்றும் அன்னதானத்தை நடத்தியவர்கள்..

🙏மதுரை மாவட்ட தலைவர் வி. பிரகாஷ் தேவர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் இளவரசன் அவர்களின் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.🙏

🚩ஜெய்ஹிந்த்🚩

22/04/2023
அகில இந்திய இந்து மகாசபா தலைவர் திரு. கோடம்பாக்கம் ஸ்ரீ ஜி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை பத்திரிக்கையில் வெ...
22/04/2023

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் திரு. கோடம்பாக்கம் ஸ்ரீ ஜி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை பத்திரிக்கையில் வெளியிட்ட‌ தமிழ் முரசு நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.‌.

அகில இந்திய இந்து மகாசபா

Address

236, 3rd Floor, Near Lift, Raahat Plaza, Arcot Road, Vadapalani
Chennai
600024

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919094484444

Alerts

Be the first to know and let us send you an email when ALL INDIA HINDU MAHASABHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ALL INDIA HINDU MAHASABHA:

Share