Gnana Sai Baba Mandir

Gnana Sai Baba Mandir Om Sai Ram Jai SriRam

நான் மெதுவாக நடப்பவன்தான் ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை...
30/03/2024

நான் மெதுவாக நடப்பவன்தான்
ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை...

ஒவ்வொரு கஷ்டத்திலும் வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்பு உள்ளது. பாபா.....
29/03/2024

ஒவ்வொரு கஷ்டத்திலும் வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்பு உள்ளது. பாபா.....

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்.
28/03/2024

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்.

வெற்றி தள்ளிப் போகலாம் ஆனால், முயற்சி வீண் போகாது..
27/03/2024

வெற்றி தள்ளிப் போகலாம் ஆனால், முயற்சி வீண் போகாது..

நீ என்னைத் தஞ்சமடைந்த பின் யாரைத்தேடியும் எதற்காகவும் செல்ல வேண்டிய அவசியமில்லை... உனக்குத் தேவையான அனைத்தும் எனதருளால் ...
26/03/2024

நீ என்னைத் தஞ்சமடைந்த பின் யாரைத்தேடியும் எதற்காகவும் செல்ல வேண்டிய அவசியமில்லை...
உனக்குத் தேவையான அனைத்தும் எனதருளால் உன்னை வந்தடையும்...

ஒருவனின் தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்...
25/03/2024

ஒருவனின் தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்...

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்...
23/03/2024

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நம்மை தேடி வரும்...

என் பக்தன் வசிக்குமிடமே எனது இருப்பிடம். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டோர் இருப்பிடமே என்னுடைய சமாதிமந்திர்..             ...
22/03/2024

என் பக்தன் வசிக்குமிடமே எனது இருப்பிடம். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டோர் இருப்பிடமே என்னுடைய சமாதிமந்திர்..

எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு அனைத்தும் நன்மைக்கே,என்பதை தீர்க்கமாக நம்பு நான் இருக்கிறேன்..                    ...
21/03/2024

எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு அனைத்தும் நன்மைக்கே,என்பதை தீர்க்கமாக நம்பு நான் இருக்கிறேன்..

உன்னை வழி நடத்தி,உன் வாழ்வின் கர்ம வினையின் வலி தெரியாமல் பிறவிப் பிணியிலிருந்து காப்பேன்...
20/03/2024

உன்னை வழி நடத்தி,உன் வாழ்வின் கர்ம வினையின் வலி தெரியாமல் பிறவிப் பிணியிலிருந்து காப்பேன்...

அன்புள்ள உன் மனம் என்னைப் பார்க்கும் போது உன் வார்த்தைகள் மனதை மெய்ப்புகளாக்கும்.......பாபா
19/03/2024

அன்புள்ள உன் மனம் என்னைப் பார்க்கும் போது உன் வார்த்தைகள் மனதை மெய்ப்புகளாக்கும்.......பாபா

ஒருவனின் தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்......பாபா
18/03/2024

ஒருவனின் தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்......பாபா

Address

Ragavendra Street, Venketaswara Nagar, Ambatur
Chennai
600053

Telephone

+919841245070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gnana Sai Baba Mandir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share