Shree Muthaiyasamy Temple

Shree Muthaiyasamy Temple Page is Dedicated to Shree Muthaiyasamy Temple Devotees. Contact Mr. Selvam for your Services
Perumulai, Tittagudi,Tamil Nadu
04143 255 566

Information regarding the Temple Activities, Festival Updates and Daily Pooja will Live through this Page.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி(ம)பச்சையம்மன் திருக்கோயிலில்...
22/08/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி(ம)பச்சையம்மன் திருக்கோயிலில் தற்பொழுது நடைபெற்று வரும் 48வது நாள் மண்டல அபிஷேக நிறைவு நாளை ஒட்டி இன்று(22.08.2026) முதல் கால பூஜை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற விவரம் குலதெய்வ பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே குழுவில் உள்ள பத்திரிகையில் தெரிவித்துள்ளபடி நாளை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடங்கி பூர்ணாகதி முடிந்து கடம்புறப்பட்டு அணைத்து சுவாமிகளுக்கும்,சங்கு அபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், மஹா தீபாரதனை நடைபெறும்,
அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏

12/08/2026

பிரபவா வருடம் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு இன்று 12.08.2026 அருள்மிகு முத்தையா சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

அருள்மிகு முத்தையா சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ஸ்ரீ முத்தையா அருளால் தாங்களும் சகல தோஷங்களும் நீங்கி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுகிறேன்.

ஓம் முத்தையா போற்றி 🙏
சைவ மூர்தியே போற்றி 🙏
என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏

#கடலூர் மாவட்டம் #திட்டக்குடி வட்டம் #பெருமலை அருள்மிகு #முத்தையா_சுவாமி அருள்மிகு #இராயப்பா_சுவாமி #அமாவாசை #ஆடி

பிரபவா வருடம் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு  இன்று 12.08.2026 அருள்மிகு முத்தையா சுவாமிக்கு சிறப்பு  அபிசேகம் நடைபெற்றது. அ...
12/08/2026

பிரபவா வருடம் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு இன்று 12.08.2026 அருள்மிகு முத்தையா சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

அருள்மிகு முத்தையா சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ஸ்ரீ முத்தையா அருளால் தாங்களும் சகல தோஷங்களும் நீங்கி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுகிறேன்.

ஓம் முத்தையா போற்றி 🙏
சைவ மூர்தியே போற்றி 🙏
என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏

#கடலூர் மாவட்டம் #திட்டக்குடி வட்டம் #பெருமலை அருள்மிகு #முத்தையா_சுவாமி அருள்மிகு #இராயப்பா_சுவாமி #அமாவாசை #ஆடி

17/07/2026
அருள்மிகு பச்சையம்மன் சமேத ஸ்ரீ முத்தையா சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் திருவுருவ சிலைக்கு  ஆடி முதல்...
17/07/2026

அருள்மிகு பச்சையம்மன் சமேத ஸ்ரீ முத்தையா சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் திருவுருவ சிலைக்கு ஆடி முதல் நாள் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். #ஆடி #வெள்ளி #முத்தையா_சுவாமி #பச்சையம்மன் #இராயப்பா_சுவாமி #பெருமுனை #திட்டக்குடி #கடலூர்

14/07/2026

பிரபவா வருடம் ஆனி மாத அமாவாசை முன்னிட்டு இன்று 14.07.2026 அருள்மிகு முத்தையா சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

அருள்மிகு முத்தையா சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ஸ்ரீ முத்தையா அருளால் தாங்களும் சகல தோஷங்களும் நீங்கி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுகிறேன்.

ஓம் முத்தையா போற்றி 🙏
சைவ மூர்தியே போற்றி 🙏
என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏

#கடலூர் மாவட்டம் #திட்டக்குடி வட்டம் #பெருமலை அருள்மிகு #முத்தையா_சுவாமி அருள்மிகு #இராயப்பா_சுவாமி #அமாவாசை #ஆனி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் குல தெய்வ பக்தர்களுக்கு வணக்கம்,பராபவ...
11/07/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் குல தெய்வ பக்தர்களுக்கு வணக்கம்,
பராபவ வருடம் ஆனி மாதம் 30 ம் தேதி அமாவாசை பூஜை 14.7.2026ம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு அபிஷேகமும், 9.30 மணிக்கு திருசதி பூஜையும்,10.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், மேலும்
சிறப்பு அன்னதானம் காலை 11.30 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3.00 மணி வரை நடைபெறும் என்பதையும் குலதெய்வ பக்தர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் 🙏.

இப்படிக்கு பரம்பரை அறங்காவலர்கள் மேற்படி திருக்கோயில்.

முக்கியகுறிப்பு,
அன்றைய தினம் மண்டலஅபிஷேக பூஜை நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏

Address

Chennai
606106

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Telephone

+919751502345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shree Muthaiyasamy Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shree Muthaiyasamy Temple:

Shortcuts

Share

Category