Ar Raheem Hajj Service

Ar Raheem Hajj Service Al Hamdulillah Easy Way To Hajj & Umrah...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...15-நாட்கள் உம்ரா பயணம் அல்ஹம்துலில்லாஹ்!!! அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்...
09/06/2022

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

15-நாட்கள் உம்ரா பயணம்

அல்ஹம்துலில்லாஹ்!!!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு!!!

அல்லாஹ்வின் உதவியை கொண்டு இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் உம்ரா!!!

பாருங்கள்! படியுங்கள்!பகிருங்கள்! வாருங்கள்!

இன்ஷாஅல்லாஹ்!!!

ஆகஸ்ட் முதல் டிசம்பர்- 2022

》தரமான நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம்,》தரமான உணவு, 》விசா, 》விமான கட்டணம், 》மக்கா மற்றும் மதினா ஜியாரத் உட்பட...

அன்பு சொந்தங்களே நீங்கள் தான் அல்லாஹ்வின் அருளால் எங்கள் பலம்.,தயவுச் செய்து நமது இந்த OFFER உம்ரா கட்டணத்தை நம் சமுதாய மக்களுக்கு சென்றடைய செய்யுங்கள்.

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நமது அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தை பரிந்துரையுங்கள்.

இன்ஷாஅல்லாஹ்!!! நாங்கள் இயன்றவரை நிறைவான சேவையை செய்திட அல்லாஹுக்காக முயற்சிக்கிறோம் உங்கள் துஆவுடன்...

தொடர்புக்கு :- 9380555566

சமுதாய நலன் கருதி உங்கள் :-
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...15-நாட்கள் உம்ரா பயணம் அல்ஹம்துலில்லாஹ்!!! அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்...
03/06/2022

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

15-நாட்கள் உம்ரா பயணம்

அல்ஹம்துலில்லாஹ்!!!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு!!!

அல்லாஹ்வின் உதவியை கொண்டு இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் உம்ரா!!!

பாருங்கள்! படியுங்கள்!பகிருங்கள்! வாருங்கள்!

இன்ஷாஅல்லாஹ்!!!

ஆகஸ்ட் முதல் டிசம்பர்- 2022

》தரமான நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம்,》தரமான உணவு, 》விசா, 》விமான கட்டணம், 》மக்கா மற்றும் மதினா ஜியாரத் உட்பட...

அன்பு சொந்தங்களே நீங்கள் தான் அல்லாஹ்வின் அருளால் எங்கள் பலம்.,தயவுச் செய்து நமது இந்த OFFER உம்ரா கட்டணத்தை நம் சமுதாய மக்களுக்கு சென்றடைய செய்யுங்கள்.

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நமது அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தை பரிந்துரையுங்கள்.

இன்ஷாஅல்லாஹ்!!! நாங்கள் இயன்றவரை நிறைவான சேவையை செய்திட அல்லாஹுக்காக முயற்சிக்கிறோம் உங்கள் துஆவுடன்...

சமுதாய நலன் கருதி உங்கள் :-
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்.

Asssalamu Alykum Wa Rahamathullah Hi Wa Barakaathu Hu Dear Brothers and Sisters...In Shaa Allah Use This Great Opportuni...
23/05/2022

Asssalamu Alykum Wa Rahamathullah Hi Wa Barakaathu Hu Dear Brothers and Sisters...

In Shaa Allah Use This Great Opportunity.

Limited Seats Only / Book Soon!!!

21/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

இன்ஷாஅல்லாஹ்...

கண்டிப்பாக இந்த விடியோவை பாருங்கள்...

"உங்கள் குழந்தைகளுக்கும் காட்டுங்கள்"

தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்...

பொதுநலன் கருதி வெளியீடு...
நமது
அர்-ரஹீம் ஹஜ் உம்ரா.

21/05/2020

"நமது வீட்டில் பெருநாள் தொழுகை தொழுவது எப்படி?"

தெளிவான சுருக்க உரை :-
"மௌலவி இக்பால் பிர்தௌசி"

பாருங்கள், கேளுங்கள், பயன்பெறுங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

நமக்கும் நமது அர்-ரஹீம் ஹஜ் உம்ரா நிறுவன அங்கத்தினர்களுக்கும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்...

இன்ஷாஅல்லாஹ்...

சமுதாய நலன் கருதி:-
அர்-ரஹீம் ஹஜ் உம்ரா

20/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

இந்த ஆண்டு உம்ரா செல்லமுடியாதவரா நீங்கள்😭!

இதோ நபி(ஸல்) அவர்கள் எளியமுறையில் நமக்கு உம்ரா செய்ய தந்த அற்புத வாய்ப்பு🤲🏼☺!!!

பாருங்கள்,கேளுங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி உறுதியான நிய்யத்யுடன்,
இந்த 🌹ரமலானில் உம்ரா🌹 செய்த நன்மையை அடைந்து கொள்ளுங்கள்.

குறிப்பு :-
உங்களின் துஆவில் எங்களுக்கும், நமது அர்-ரஹீம் ஹஜ் உம்ரா நிறுவனத்துக்கும், அல்லாஹ்வின் உதவியும் அன்பும் அருளும் எப்போதும் கிடைத்திட அல்லாஹ்விடம்🤲🏼 துஆ செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

சமுதாய நலன் கருதி
🌹அர்-ரஹீம் ஹஜ் உம்ரா🌹

16/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

*க வ லை ப் ப டா தீ ர் கள்!*

*"ஒவ்வொரு துன்பத்திற்கும்(சிரமத்திற்கு) பிறகும் இன்பம்(சந்தோசம்) ஒன்று உண்டு"*

என்ற

*"அல்லாஹ்வின் வார்த்தையை நம்புவோம்"*

*"அல்லாஹ்விடம் அந்த இன்பத்தை (சந்தோசத்தை) கேட்போம்,*

*நம் உலக அமைதிக்கும்,
இந்த கொடிய கொரோனா வைரஸ் நோயில் இருந்து முற்றிலும் நிவாரணமும், ஆரோக்யமான வாழ்வும், கிடைத்திட அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.*

இன்ஷாஅல்லாஹ்...

இவன்
*அர்-ரஹீம் ஹஜ் உம்ரா*

14/05/2020

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

இந்த ரமலானில் இன்று வரை வீணான காரியத்தில் ரமலானை வீணாக்கியவரா நீங்கள்!

அப்போ இந்த பதிவை கட்டாயமாக பாருங்கள்,

நீங்கள் யார் என்று சொல்லும் இந்த வீடியோ பதிவு🤔 எஞ்சிய ரமலான் நாட்களை நல் அமல்களுக்கு பயன்படுத்திகொள்ளுங்கள்...

சமுதாய நலன் கருதி,
அர்-ரஹீம் ஹஜ் உம்ரா..

14/05/2020

Address

31/13, Kareem Subedar Street, Royapettah
Chennai
600014

Opening Hours

Monday 9am - 8:30pm
Tuesday 9am - 8:30pm
Wednesday 9am - 8:30pm
Thursday 9am - 8:30pm
Friday 9am - 8:30pm
Saturday 9am - 8:30pm

Telephone

+914448073232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Raheem Hajj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ar Raheem Hajj Service:

Share