05/03/2024
பேரண்புடையீர் சைதை ஆதிஸ்ரீகாளியம்மன் என்கிற ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்திற்கு விரைவில் மகாகும்பாபிஷேகம் செய்ய பஞ்சவர்ன வேலை நடைபெற்றுவருகிறது விஸ்வகர்ம பெரியோர்களே தாயுள்ளங்களே சகோதர சகோதரிகளே நிதி பற்றாக்குறையால் வேலை தாமதமாகி வருகிறது எனவே பார்க்கும் தாங்கள் தங்கள் குடும்பம் வளம்பெற வேண்டி தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி அம்பாள் பேராசி பெற வேண்டுகிறோம் தொடர்புக்கு அறங்காவலர் E.பிரகாஷ் ஆச்சாரி
8637653045 ஓம் சக்தி