Understand Al-Quran Academy

Understand Al-Quran Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Understand Al-Quran Academy, Religious Center, 2nd Floor, Hameedia Complex, 108, Triplicane High Road, Triplicane, Chennai.

14/12/2019

சிறந்த பாவமன்னிப்பு துஆ

30/11/2019

As'sa'lamu'alaikum.

Understand Quran academy

“RQ - Read Al-Quran with Tajweed

New batch starting shortly.
Venue: Near Rathna Cafe, Triplicane.

Timings: daily classes

6 30 am to 07:30 am

to Use this time period *December * month

Address:
Understand Al-Quran Academy,
2nd Floor, Hameedia Complex,
108, Triplicane High Road, Triplicane,
Chennai - 600 005. Tamilnadu, India.
Contact Details:
BROTHERS:
+91 98840 12443

EMAIL: [email protected]

UQA syllabus  in Mount Hira  school nellikuppam
25/11/2019

UQA syllabus in Mount Hira school nellikuppam

அஸ்ஸலாமு அலைக்கும்,   எங்கள் UNDERSTAND AL-QUR’AN ACADEMY நடத்தும் “RQ & UQ” Read Al-Quran with Thajweed மற்றும் Underst...
22/11/2019

அஸ்ஸலாமு அலைக்கும்,
எங்கள் UNDERSTAND AL-QUR’AN ACADEMY நடத்தும் “RQ & UQ” Read Al-Quran with Thajweed மற்றும் Understand Quran and Salah வகுப்புகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று பல நாடுகளில் பல மொழிகளில் நேரிலும் வலைத்தளம் மூலமும் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலன் பெற்று வருகின்றன.
நமது வகுப்புகள் அனைத்தும் எளிய முறையில் SMART CLASS மூலமாக நடத்தப்படுகிறது. RQ – வகுப்புகள் குர்ஆணை தஜ்விதுடனும் சரியான உச்சரிப்புடனும் ஓத வழிவகை செய்யும்.
UQ வகுப்புகள் குர்ஆனிலுள்ள அன்றாட தொழுகையில் ஓதக்கூடிய 7 சூராக்கள் மற்றும் வாழ்வியல் துவாக்களுக்கு அர்த்தங்களை கற்றுக்கொடுக்கும். இதன் மூலம் தொழுகையில் உள்ளச்சத்துடன் தொழ முடியும். இந்த வகுப்புகள் தமிழ், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் பயிற்றுவிக்கபடுகிறது.
ஒவ்வொரு வகுப்புகளும் (24 மணி நேரம் - 1hr/day).
அல்ஹம்துலில்லாஹ், UQA நிறுவனம் இந்த வகுப்புகளை மஸ்ஜிதுகளில் நடத்தி வருகிறது. இதை சிறப்பான முறையில் நடத்தி மக்களுக்கு இம்மை மற்றும் மறுமையிலும் வெற்றிபெற வழிவகை செய்யும்.
காலம்:- 1hr – பஜ்ர் / மஃரிப் / இஷா. (திங்கள் முதல் வெள்ளி வரை)
ஞாயிறு காலை 7:30 am to 10:00 am
Address:
Understand Al-Quran Academy,
2nd Floor, Hameedia Complex,
108, Triplicane High Road, Triplicane,
Chennai - 600 005. Tamilnadu, India.
Contact Details:
BROTHERS:+91 98840 12443
SISTERS: 9884012489
044 43579930
EMAIL: [email protected]

Address

2nd Floor, Hameedia Complex, 108, Triplicane High Road, Triplicane
Chennai
600005

Alerts

Be the first to know and let us send you an email when Understand Al-Quran Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Understand Al-Quran Academy:

Share