Lamb Of God Church_Official

Lamb Of God Church_Official The Official page Of lambofgodchurch_official, Chennai, India. But by the grace of God I am what I am.
1 Corinthians 15:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  இன்று ( இரண்டாவது  & மூன்றாவது...
23/05/2026

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று ( இரண்டாவது & மூன்றாவது சனிக்கிழமை களில் ) நடைபெறும் வேத தியான போதனை கூட்டம் நடைபெற உள்ளது

மாலை சரியாக 6:30 மணிக்கு ஆரம்பித்து 9;00 மணிக்கு முடிவடையும்.

ஆகவே நீங்கள் யாவரும் தவறாமல் கலந்து கொண்டு தேவனுடைய வார்த்தையை பெற்றுச் செல்லும் படி அன்புடன் அழைக்கிறேன்

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக 🙏

🔥 சென்னை முழுவதும் தேவனின் மகிமை வெளிப்பட இருக்கிறது! 🔥“வேத தியான போதனை கூட்டம்” – ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், புதிய அபிஷ...
15/05/2026

🔥 சென்னை முழுவதும் தேவனின் மகிமை வெளிப்பட இருக்கிறது! 🔥
“வேத தியான போதனை கூட்டம்” – ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், புதிய அபிஷேகத்திற்கும் ஒரு சக்திவாய்ந்த நேரம்! 🙏✨

📖 வேத வசனங்களால் நிரம்பிய ஆழமான போதனை
🎶 ஆவியால் நிரம்பிய Praise & Worship
🕊️ ஜெபம் • விடுதலை • ஆசீர்வாதம்

👨‍🏫 Pastor Irudhayaraj அவர்களுடன்
📅 16th May 2026 | ⏰ 6PM
📍 Pulianthope, Chennai
🎟️ FREE ENTRY – அனைவரும் வருக!

உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ள share செய்யுங்கள் ❤️
இந்த ஒரு கூட்டம் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும்! ✨

#வேததியானபோதனைக்கூட்டம்



Join us for a powerful time of worship and the Word of God at the திருவிருந்து ஆராதனை hosted by Lamb of God Church. Expe...
09/05/2026

Join us for a powerful time of worship and the Word of God at the திருவிருந்து ஆராதனை hosted by Lamb of God Church. Experience God’s presence through heartfelt worship and an anointed message that will strengthen your faith and renew your spirit.

📅 Date: 10th May 2026
⏰ Time: 5:30 AM
📍 Venue: Skidmore Hall, Ritherdon Road, Vepery, Chennai – 7

Come with your family and friends and be blessed in His presence.

#திருவிருந்து_ஆராதனை

🤝Join Our Lamb Of God Church - Sunday Service✨DATE : 03 MAY 2026TIME : 6.00AMLOCATION : SKITMORE HALL, RITHERDON ROAD, V...
02/05/2026

🤝Join Our Lamb Of God Church - Sunday Service✨

DATE : 03 MAY 2026
TIME : 6.00AM
LOCATION : SKITMORE HALL, RITHERDON ROAD, VRPERY, CHRNNAI - 07.

CONTACT : 96000 76964.

✨Celebrating a life of faith, leadership, and unwavering dedication 🙏Happy 75th Birthday to our beloved Pastor I. John –...
01/05/2026

✨Celebrating a life of faith, leadership, and unwavering dedication 🙏
Happy 75th Birthday to our beloved Pastor I. John – a true Father, Mentor, and Leader who has guided many with wisdom and love.

Your journey of 35+ years in ministry is a powerful testimony of God’s grace and faithfulness. Thank you for your vision, sacrifice, and spiritual leadership that continues to inspire generations.

“The Lord bless you and keep you; the Lord make His face shine upon you.” – Numbers 6:24-25

Wishing you many more years of good health, joy, and divine blessings! 💜

A powerful moment of worship as the congregation gathers in unity, lifting their hands in praise and prayer. The atmosph...
26/04/2026

A powerful moment of worship as the congregation gathers in unity, lifting their hands in praise and prayer. The atmosphere is filled with faith, devotion, and the presence of God, as the pastor leads the people in heartfelt worship. A beautiful expression of community, hope, and spiritual connection.

வேத தியான போதனை கூட்டம் — 2026தேவனுடைய சத்தியத்தை அறிந்து, வாழ்க்கையை மாற்றும் அருளான அனுபவத்தை பெறும் ஒரு ஆசீர்வதிக்கப்...
24/04/2026

வேத தியான போதனை கூட்டம் — 2026

தேவனுடைய சத்தியத்தை அறிந்து, வாழ்க்கையை மாற்றும் அருளான அனுபவத்தை பெறும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நேரம்.

இந்த விசேஷ கூட்டத்தில் கலந்து கொண்டு தேவனின் சந்நிதியை அனுபவிக்க தவறாதீர்கள்!

📅 ஏப்ரல் 25, 2026
⏰ மாலை 6:00 மணி
📍 Lamb of God Church, புளியந்தோப்பு, சென்னை

அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்!

#வேததியானம் #வேதாகமம் #தேவவார்த்தை #ஜெபக்கூட்டம் #தேவஆட்டுக்குட்டிசபை

🙌Blessed Sunday Service..✨Anointed Worship Pastor  Powerful God's Word Pastor  Dont miss it, Connect with us :          ...
19/04/2026

🙌Blessed Sunday Service..✨

Anointed Worship Pastor Powerful God's Word Pastor

Dont miss it, Connect with us :


🙏 Tamilnadu Election Prayer – 2026தமிழ்நாட்டில் நீதியும் சத்தியமும் நிலைக்கட்டும் ✨தமிழ்நாடு தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, ...
19/04/2026

🙏 Tamilnadu Election Prayer – 2026

தமிழ்நாட்டில் நீதியும் சத்தியமும் நிலைக்கட்டும் ✨

தமிழ்நாடு தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நம் மாநிலத்திற்காக (பகுதிக்காக) சபையார் அனைவரும் ஒன்றுபட்டு ஜெபிக்கிறோம் 🙏
அனைத்து தலைவர்களுக்கும் தேவனுடைய ஞானமும் வழிநடத்துதலும் கிடைக்கட்டும்.

DMK கட்சியைச் சேர்ந்த TVK Nagar வேட்பாளர்

மற்றும் மதிப்பிற்குரிய மேயர்

அவர்களுக்கும் தேவன் கிருபையையும் வழிகாட்டுதலையும் அருளட்டும்.

“அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக ஜெபியுங்கள்.” 🙌

Join us for a powerful Sunday Service filled with worship, Word, and God’s presence 🙏✨Come experience a life-transformin...
18/04/2026

Join us for a powerful Sunday Service filled with worship, Word, and God’s presence 🙏✨

Come experience a life-transforming message and uplifting praise led by anointed servants of God.

🗓 Sunday | ⏰ 6:00 AM
📍 Skidmore Hall, Ritherdon Rd, Vepery, Chennai

Don’t miss this divine appointment—your breakthrough could be one prayer away!

🙏 Lamb of God Church வழங்கும்ஆழமான தேவ வார்த்தையை அறிய உதவும்வேத தியான போதனை கூட்டம்📅 தேதி: 18 ஏப்ரல் 2026⏰ நேரம்: மாலை ...
18/04/2026

🙏 Lamb of God Church வழங்கும்

ஆழமான தேவ வார்த்தையை அறிய உதவும்
வேத தியான போதனை கூட்டம்

📅 தேதி: 18 ஏப்ரல் 2026
⏰ நேரம்: மாலை 6:00
📍 இடம்: லாம்ப் ஆஃப் காட் சர்ச், புளியந்தோப்பு, சென்னை

✨ தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவிக்க வாருங்கள்!
📖 விசுவாசத்தில் வளர, ஆவிக்குரிய புத்தியை பெற, தேவனுடைய சந்நிதியில் நிரம்ப வாருங்கள்.

🔥 உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆசீர்வாதமான நேரம்!

உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம் ❤️

#வேததியானம் #போதனைக்கூட்டம் #தேவனுடையவார்த்தை #இயேசு விசுவாசம்

Address

Chennai

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

+918939538414

Alerts

Be the first to know and let us send you an email when Lamb Of God Church_Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Lamb Of God Church_Official:

Share