Gallery of yubal

Gallery of yubal Jesus Christ related Poems

10/11/2023

கிறிஸ்துவுடன் வாழ்வாயா??
Christian small songs with lyrics...

Lyrics by joyce vasantharaj
13/10/2023

Lyrics by joyce vasantharaj

கைவிடத் தெரியாதவர்Lyrics by joyce vasantharaj
13/10/2023

கைவிடத் தெரியாதவர்

Lyrics by joyce vasantharaj

03/03/2023

Lyrics by joyce vasantharaj

கிறிஸ்துவுடன் வாழ்வாயா? - நீ
கிறிஸ்துவுக்காய் வாழ்வாயா?
மேலானவைகளைத் தேடுவாயா? - நீ
மேலானவைகளைத் தேடுவாயா?

உன்னதத்திலிருந்து இறங்கினவர் - இயேசு
எல்லோரிலும் மேலானவர்
பரலோகத்திலிருந்து இறங்கினவர் - இயேசு
எல்லோரிலும் மேலானவர்
- கிறிஸ்துவுடன்

சபையின் தலையானவர் - இயேசு
மகிமையில் மேலானவர்
நாமங்களில் உயர்வானவர் - இயேசு
தேவர்களில் மேலானவர்
- கிறிஸ்துவுடன்

25/02/2023

Lyrics by joyce vasantharaj

பிடிச்சிக்கோ பிடிச்சிக்கோ
வாக்குத்தத்தத்தை பிடிச்சிக்கோ
பிடிச்சிக்கோ பிடிச்சிக்கோ
தேவனிடத்தில் பிடிச்சிக்கோ

படிப்பு மட்டும் போதுமா - போதாதே
பதவி மட்டும் போதுமா - போதாதே
வசதி மட்டும் போதுமா - போதாதே
ஆஸ்தி மட்டும் போதுமா - போதாதே

வாக்குத் தத்தத்தின் தேவன் தருகின்றாரே
ஏரளமான வாக்குத் தத்தம் தருகின்றாரே
உறுதியாக பிடித்து நீயும் மேலேரிடு
ஆசீர்வாதம் கிடைக்காமல் விட்டு விடாதே

19/02/2023

Lyrics by joyce vasantharaj

கைவிடத் தெரியாதவர்

கைவிடத் தெரியாத தேவன் நீரே!
கரம்பற்றி நடத்திடும் தகப்பன் நீரே!

அந்நியமான என்னை அழைத்தீரே
அநாதை இல்லையென்று அணைத்தீரே
தாயும் தந்தையுமாய் மாறினீரே - எனக்கு
உற்ற துணையாக வருகின்றீரே
- கைவிடத் தெரியாத

இம்மட்டும் பாதுகாத்து நடத்தினீரே
இனியும் வழிநடத்தி செல்லுவீரே
ஏற்ற காலத்திலே உயர்த்துவீரே - என்னை
உயர்ந்த இடத்திலே வைத்திடுவீரே
- கைவிடத் தெரியாத

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gallery of yubal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Gallery of yubal:

Share