Sri Kasi Vishwanathar

Sri Kasi Vishwanathar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Kasi Vishwanathar, Hindu temple, Chennai.

நமது ஆலயத்தில் மார்ச் மாதம் 8 ஆம் தேதி மஹா சிவராத்திரி விழாவினை  கோலாகலமாக கொண்டாட இருப்பதால் நமது ஆலயத்தில் இருந்து 108...
31/01/2024

நமது ஆலயத்தில் மார்ச் மாதம் 8 ஆம் தேதி மஹா சிவராத்திரி விழாவினை கோலாகலமாக கொண்டாட இருப்பதால் நமது ஆலயத்தில் இருந்து 108 சங்கில் கங்கை நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லபட இருக்கிறது.. எனவே நமது ஆலயத்தில் தட்டு, விளக்கு மற்றும் புடவை வழங்கப்பட இருக்கிறது. இப்பொருட்களின் விலை ₹600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் உள்ள பக்தர்கள் நாளை முதல் முன் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்..

தொடர்புக்கு : 7010374686

31/01/2024

நமது ஆலயத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இடம் : அருள்தரும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம், காந்திநகர், கள்ளிகுப்பம்.

மஹா சிவராத்திரி அழைப்பிதழ் . பக்தர்கள் அனைவரும் வருக ஈசனின் அருளாசி பெறுக !!!நாள்: 08.03.2024இடம் : காந்திநகர், கள்ளிகுப...
25/01/2024

மஹா சிவராத்திரி அழைப்பிதழ் . பக்தர்கள் அனைவரும் வருக ஈசனின் அருளாசி பெறுக !!!

நாள்: 08.03.2024
இடம் : காந்திநகர், கள்ளிகுப்பம்.

தொடர்புக்கு : 9444697577, 7010374686

01/09/2023

இடம் : ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம், காந்திநகர் 1-வது பிரதான சாலை, கள்ளிகுப்பம் கிராமம்.

நாள்: 10.09.2023, ஞாயிற்றுக்கிழமை 10.45 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்

சுற்றுப்புற மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

31/08/2023

சாய்பாபா மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்!

இடம் : ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம், காந்திநகர் 1-வது பிரதான சாலை, கள்ளிகுப்பம் கிராமம்.

சுற்றுப்புற மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Hindu Temple

Address

Chennai
600042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kasi Vishwanathar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category