24/08/2026
ஸ்ரீ மஹா சுவாமிகள் இறைபணி மன்றம்
ஆலய திருப்பணி - 3
கருணையே வடிவான காஞ்சி மாமுனிவரின் தனிப்பெரும் கருணையினால் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா வட்டம் நெய்க்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிள்ளை வரமருளும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம் பழுதடைந்துவிட்டதால் அதை புதுப்பிக்க எண்ணி இன்று
ஆவணி 6. (23-8-26) ஞாயிறு காலை பூமி பூஜை செய்து கருவறைக்கு மார்கிங் செய்து JCB இயந்திரம் மூலம் காளம் குழி எடுத்து pcc கான்கிரிட் போட்டு கம்பி கட்டி காளம் நிறுத்தி அடித்தளம் RCC கான்கிரிட் போடப்பட்டது.
அடுத்து பூமி மட்டத்திற்கு காளம் கான்கிரிட் போட்டு முடித்த பின் மஹாமண்டபத்திற்கு 6 காளம் குழு எடுத்து PCC கான்கிரிட் போட்டு, கம்பி கட்டி காளம் நிறுத்தப்பட உள்ளது.
கருணைமிகு அடியார் பெருமக்கள் தங்களின் பேராதரவை அளித்து ஸ்ரீமன் நாராயணன் அருள் பெற்றுய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா
google pay No.9444265091.
Sri Jothy Seva trust
Current. A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch