ECI virugambakkam

ECI virugambakkam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ECI virugambakkam, Church, Chennai.

18/08/2025

Eci women's fellowship program

*May every day of this year bring happiness and joy into your heart and home. HAPPY NEW YEAR 2025!!💒Wish you a happy New...
01/01/2025

*May every day of this year bring happiness and joy into your heart and home. HAPPY NEW YEAR 2025!!
💒Wish you a happy New year for you and your family members..
-😊😊👪*

Amen
01/11/2024

Amen

கிறிஸ்துவின் அன்பால் வழி நடத்தப்படும் *ஏரியா இயக்குனர்கள் மற்றும் போதகர்கள்* அனைவருக்கும் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள...
22/09/2024

கிறிஸ்துவின் அன்பால் வழி நடத்தப்படும் *ஏரியா இயக்குனர்கள் மற்றும் போதகர்கள்* அனைவருக்கும் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம்

கடந்த நாட்களில் சரீர பெலவீனத்தின் நிமித்தம் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்த *நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின் அழைப்பை பெற்றுக் கொண்டார்கள்.* இன்று இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை தந்தை பேராயர் இல்லத்தில் நடைபெறும் ஜெபக்கூடூகைக்கு பின் நமது தந்தை பேராயரின் சரீரம் வின்சென்ட் பார்க்கர் மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். நமது தந்தை பேராயரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் குறித்த விவரங்கள் உங்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

நமது தந்தை பேராயரை இழந்து தவிக்கும் அன்பு குடும்பத்தின் ஆறுதலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.. கர்த்தர் நம்மையும் நம்முடைய திருச்சபைகளையும் ஆறுதல் படுத்துவாராக!!

கிறிஸ்துவின் சேவையில்

*பேராயர். Dr. J.A. டேவிட் ஒநேசிமு*
பிரதம பேராயர், இசிஐ.

*கதிரொளி மாணிக்கம்*
பேராயர்.
இசிஐ சென்னை பேராயம்.

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் அன்புடன் அழைக்கிறோம்🙏
26/07/2024

அனைவரும் கலந்து கொள்ளுங்கள் அன்புடன் அழைக்கிறோம்🙏

24/04/2024
29/03/2024

First word

அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

03/03/2024

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

ஏசாயா 41 : 13

Promise word
01/02/2024

Promise word

25/12/2023

அன்பை மட்டுமே விதைத்து சென்ற
இயேசுபிரான் பிறந்த தினம் இன்று.
நாமும் அன்பை விதைப்போம்
அன்பால் உலகை ஆள்வோம்.
அன்புடன்
✞கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Christmas programs at last night
18/12/2023

Christmas programs at last night

Dance💃🕺👯
18/12/2023

Dance💃🕺👯

Address

Chennai

Telephone

9941547547

Website

Alerts

Be the first to know and let us send you an email when ECI virugambakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category